வடக்கு சிக்கிம் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வடக்கு சிக்கிம் उत्तरी सिक्किम |
|
|---|---|
| சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம் | |
| அமைவு: | |
| மாநிலம் | சிக்கிம் |
| நாடு | இந்தியா |
| தொகுதி | மாங்கன் |
| பரப்பளவு | |
| - மாவட்டம் | 4,226 கிமீ² (1,631.7 ச. மைல்) |
| ஏற்றம் | 610 மீ (2,001 அடி) |
| மக்கள் தொகை (2011) | |
| - மாவட்டம் | 43,354 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| இணையத்தளம்: http://nsikkim.gov.in | |
வடக்கு சிக்கிம் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மாங்கன். இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.
