சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாநிலத்தில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962

← 1957 பெப்ரவரி 1962 1967 →

மக்களவைக்கான 41 இடங்கள்
  First party Second party
 
தலைவர் காமராஜர் கா. ந. அண்ணாதுரை
கட்சி காங்கிரசு திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
31 7
மாற்றம் - 5
மொத்த வாக்குகள் 56,23,013 23,15,610
விழுக்காடு 45.26 % 18.64 %

முந்தைய இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு]

1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 41 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 34 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன.

முடிவுகள்[தொகு]

காங்கிரசு இடங்கள் திமுக இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
காங்கிரசு 31 திமுக 7 இந்திய கம்யூனிஸ்ட் 2
பார்வார்டு ப்ளாக் 1
சுதந்திராக் கட்சி 0
மொத்தம் (1962) 31 மொத்தம் (1962) 7 மொத்தம் (1962) 3
மொத்தம் (1957) 31 மொத்தம் (1957) 2 மொத்தம் (1957) 8

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]