ராஜா (2002 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜா 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ்.எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் ப்ரியங்கா உபேந்த்ராவ் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு S. A. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள் [தொகு]
- அஜித் குமார்
- ஜோதிகா
- பிரியங்கா உபேந்த்ரா (பிரியங்கா திரிவேதி)
- மந்த்ரா
- விவேக்
- ராதா ரவி
- லிவிங்ஸ்டன்
- வையாபுரி