குர்காவுன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குர்காவுன் गुड़गांव |
|
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | குர்காவுன் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| திட்டமிடல் முகமை | அரியானா நகரிய வளர்ச்சி துறை |
| மக்கள் தொகை | 228 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 220 metres (720 ft) |
|
குறியீடுகள்
|
|
குர்காவுன் (இந்தி: गुड़गांव) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஆறாம் மிகப்பெரிய நகரமாகும். 2001 கணக்கெடுப்பின் படி 228,820 மக்கள் வசிக்கின்றனர். தில்லியுக்கு அருகில் அமைந்த இந்நகரம் போன பத்தாண்டில் அதிகமாக வளர்ந்தது.