கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரி கோட்டை விளையாட்டு வளாகம் (Siri Fort Sport Complex) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டு வளாகமாகும்.
பூப்பந்தாட்டம் [தொகு]
| இருக்கைகள் |
4748 |
| வசதிகள் |
ஐந்து போட்டிக் களங்கள்; ஓர் பயிற்சிக் களம் |
ஸ்குவாஷ் [தொகு]
| இருக்கைகள் |
3128 |
| வசதிகள் |
11 தனிக் களங்கள் (ஐந்து இருவர் போட்டிக் களங்களாக மாற்றவியலும்) |
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் [தொகு]
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களில் பூப்பந்தாட்டம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் இங்கு நடத்தப்படும்.
மேலும் பார்க்க [தொகு]