அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது.
[தொகு] துறைகள்
- உணர்வகற்றலியல்
- உடற்கூறியல்
- உயிர் வேதியியல்
- உயிரி மருத்துவப் பொறியியல்
- உயிர் இயற்பியல்
- உயிரியல் புள்ளிவிவரம்
- உயிரித் தொழில்நுட்பம்
- இதயஇயல்
- சமூக மருத்துவ மையம்
- செவிலியக்கல்லூரி
- தோலியல் மற்றும் பால்வினை நோய் இயல்
- நாளமில்லா சுரப்பியல், வளர்சிதை மாற்றம் மற்றும் நீரிழிவு
- மருத்துவத்தடையயியல்
- இரைப்பை குடல் இயல் மற்றும் மனித ஊட்டச்சத்து
- இரையக குடலிய அறுவை சிகிச்சை
- குருதியியல்
- மருத்துவமனை நிருவாகம்
- ஆய்வக மருத்துவம்
- மருத்துவம்
- நுண்ணுயிரியல்
- சிறுநீரகவியல்
- அணுவியல் மருத்துவம்
- அணுக்கருக்காந்த ஒத்ததிர்வு வரைவு
- மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல்
- எலும்பியல்
- செவிநாசிமிடற்றியல்
- குழந்தை மருத்துவம்
- குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை
- நோயியல்
- மருந்தியல்
- உடலியல்
- உடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு
- மனநோய்கான சிகிச்சை
- கதிரியக்க அறுதியிடல்
- இனப்பெருக்க உயிரியல்
- அறுவைசிகிச்சைப்பிரிவுகள்
- ஒட்டறுவை எதிர்ப்பியல் மற்றும் எதிர்ப்பு மரபியல்
- இரத்தம் ஏற்றல் மருத்துவம்
- சிறுநீரக இயல்