தில்லி பாசறை மன்றம்

ஆள்கூறுகள்: 28°35′53″N 77°07′24″E / 28.598091°N 77.1234069°E / 28.598091; 77.1234069
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி பாசறை மன்றக் குழு
உள்ளாட்சி அமைப்பு
தில்லி பாசறை மன்றக் குழு is located in டெல்லி
தில்லி பாசறை மன்றக் குழு
தில்லி பாசறை மன்றக் குழு
தில்லியில் பாசறை மன்றத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°35′53″N 77°07′24″E / 28.598091°N 77.1234069°E / 28.598091; 77.1234069
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
பரப்பளவு[1]
 • மொத்தம்42.3 km2 (16.3 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,10,351
 • அடர்த்தி2,600/km2 (6,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்110010
தொலைபேசி குறியீடு91-011
இணையதளம்Official website
தில்லியின் ஐந்து உள்ளாட்சி அமைப்புகளின் வரைபடம்
தில்லி பாசறை தொடருந்து நிலையம்

தில்லி பாசறை மன்றக் குழு (Delhi Cantonment board ) தில்லியில் உள்ள இராணுவப் பாசறையில் குடியிருப்பாளர்களுக்கான உள்ளாட்சி மன்றம் ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,10,351 ஆகும்.[2] [1]தில்லி பாசறை தொடருந்து நிலையம் இப்பகுதியில் செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டின் இந்தியப் பாசறைச் சட்டத்தின் கீழ பாசறை மன்றக் குழுக்கள் நிர்வகிக்கப்படுகிறது.[3]இப்பாசறை மன்றத் தேர்தல் மற்றும் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்பின் படி இயங்கினாலும், பாசறை நில உரிமைகள் பொறுத்த வரையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இராணுவ நிலங்களை பராமரிக்கும் தலைமை இயக்குநரால் நிர்வகிப்படுகிறது.[4] தேசிய தலைநகர் வலயத்தின் பிற நான்கு உள்ளாட்சி அமைப்புகள் புதுதில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "About Us – DELHI CANTONMENT BOARD". delhi.cantt.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  2. "Delhi Cantonment City Census 2011 data". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
  3. Document, http://www.cbdelhi.in/Documents/ca2006.pdf பரணிடப்பட்டது 31 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  4. "Delhi Cantonment Board, Ministry of Defence". Archived from the original on 31 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_பாசறை_மன்றம்&oldid=3401626" இலிருந்து மீள்விக்கப்பட்டது