இந்தியாவின் பழமையான வங்கிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் பழமையான வங்கிகளின் பட்டியல் (List of oldest banks in India) என்பது 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல் ஆகும். 1850க்கு முன் நிறுவப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களையும் உள்ளடக்கிய இந்தியாவின் நாற்பது பழமையான வங்கிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வங்கிகள்[தொகு]

இந்தியாவின் மிகப் பழமையான வங்கி தி மெட்ராஸ் வங்கி (1683) ஆகும். இதைத் தொடர்ந்து 1720-ல் நிறுவப்பட்டது பாம்பே வங்கி. பின்னர் 1770-ல் இந்துசுதான் வங்கி நிறுவப்பட்டது.

இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கி ஆகும். இது கல்கத்தா வங்கி எனத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வங்கி 1806-ல் பத்தாவது வங்கியாக நிறுவப்பட்டது.[1]

வரிசை வங்கி தோற்றம் மூடப்படது தற்போதைய நிலை தலைமையகம் மேற்கோள்கள்[2]
1 மதராசு வங்கி (1683) 1683 1843 மதராஸ் வங்கி உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி சென்னை மாகாணம் [3][1][4]
2 பாம்பே வங்கி 1720 1770 செயலிழந்தது மும்பை [1][5]
3 இந்துசுதான் வங்கி 1770 1832 செயலிழந்தது கொல்கத்தா [3][1][6]
4 பெங்கால் மற்றும் பீகார் பொது வங்கி 1773 1775 செயலிழந்தது கொல்கத்தா [3][1][7]
5 பெங்கால் வங்கி 1784 1791 செயலிழந்தது Calcutta [3][1][8]
6 இந்திய பொது வங்கி 1786 1791 செயலிழந்தது கொல்கத்தா [3][1][9]
7 கர்நாடக வங்கி 1788 1843 மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி Madras Presidency [3][1][10]
8 பிரித்தானிய மெட்ராசு வங்கி (1795) 1795 1843 மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி சென்னை மாகாணம் [3][1][11]
9 ஆசிய வங்கி (1804) 1804 1843 மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி சென்னை மாகாணம் [3][1][12]
10 கல்கத்தா வங்கி 1806 1921 இம்பீரியல் வங்கியுடன் இணைக்கப்பட்டது (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி கொல்கத்தா [3][1][13]
11 வணிக வங்கி 1819 1828 தி யூனியன் வங்கியை உருவாக்க கல்கத்தா வங்கியுடன் இணைக்கப்பட்டது கொல்கத்தா [3][1][14]
12 கல்கத்தா வங்கி 1824 1828 தி யூனியன் வங்கியை உருவாக்குவதற்காக வணிக வங்கியுடன் இணைக்கப்பட்டது கொல்கத்தா [3][1][15]
13 இந்திய வங்கி 1828 1829 செயலிழந்தது கொல்கத்தா [3][1][16]
14 ஒன்றிய வங்கி 1828 1848 செயலிழந்தது கொல்கத்தா [3][1][17]
15 அரசு சேமிப்பு வங்கி 1833 1843 செயலிழந்தது கொல்கத்தா [3][1][18]
16 ஆக்ரா & ஒருங்கிணைந்த சேவை வங்கி 1833 1866 செயலிழந்தது ஆக்ரா [3][1][19]
17 மிர்சாபூர் வங்கி 1835 1837 செயலிழந்தது மிர்சாபூர் [3][1][20]
18 இந்திய வங்கி (லண்டன்) 1836 1836 செயலிழந்தது கொல்கத்தா [3][1][21]
19 இந்தியாவின் வட மேற்கு வங்கி 1840 1859 செயலிழந்தது முசோரி [3][1][22]
20 பம்பாய் வங்கி 1840 1921 Merged with the Imperial Bank of India, presently the State Bank of India மும்பை [3][1][23]
21 ஆசியா வங்கி 1841 1842 செயலிழந்தது இலண்டன் [3][1][24]
22 இலங்கை வங்கி 1841 1849 ஓரியண்டல் வங்கி கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டது கொழும்பு [3][1][25]
23 கிழக்கு இந்தியா வங்கி (1842) 1842 1842 செயலிழந்தது இலண்டன் [3][1][26]
24 ஓரியண்டல் வங்கி கார்ப்பரேஷன் 1842 1884 செயலிழந்தது மும்பை [3][1][27]
25 ஆக்ரா சேமிப்பு நிதி 1842 1863 செயலிழந்தது ஆக்ரா [3][1][28]
26 The மதராஸ் வங்கி 1843 1921 இம்பீரியல் வங்கியுடன் இணைத்து தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கப்பட்டது Madras Presidency [3][1][29]
27 தில்லி வங்கி கார்ப்பரேஷன் 1844 1916 சிம்லாவின் அலையன்சு வங்கியுடன் இணைக்கப்பட்டது தில்லி [3][1][30]
28 பெனாரஸ் வங்கி 1844 1850 செயலிழந்தது வாரணாசி [3][1][31]
29 சிம்லா வங்கி நிறுவனம் 1844 1893 செயலிழந்தது சிம்லா [3][1][32]
30 இந்திய வணிக வங்கி 1845 1866 செயலிழந்தது மும்பை [3][1][33]
31 கான்பூர் வங்கி 1845 1852 செயலிழந்தது கான்பூர் [3][1][34]
32 தாக்கா வங்கி 1846 1862 கல்கத்தா வங்கியுடன் இணைத்து இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக உருவாக்கப்பட்டது Dhaka [3][1][35]
33 ஆத்திரேலியா மற்றும் இந்தியா லண்டன் வங்கி 1852 1852 செயலிழந்தது ஆக்ரா [3][1][36]
34 ஆசியாவின் பட்டய வங்கி 1852 1855 செயலிழந்தது இலண்டன் [3][1][37]
35 பட்டய வணிக வங்கி, லண்டன் & சீனா 1853 1853 செயலிழந்தது இலண்டன் [3][1][38]
36 இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் பட்டய வங்கி 1853 1853 செயலிழந்தது இலண்டன் [3][1][39]
37 லண்டன் மற்றும் கிழக்கு வங்கி நிறுவனம் 1854 1857 செயலிழந்தது இலண்டன் [3][1][40]
38 பாரிசின் காம்ப்ட்டாயர் டி-எசுகாம்ப்டி 1854 1854 செயலிழந்தது பாரிஸ் [3][1][41]

தலைமையகத்தின் இடங்கள்[தொகு]

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தலைமையகங்களின் நகரங்கள் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வரிசை எண் நகரத்தின் பெயர் தலைமையிடமாக உள்ள பண்டைய வங்கிகளின் எண்ணிக்கை
1 கொல்கத்தா 11
2 இலண்டன் 6
3 சென்னை 5
4 மும்பை 4
5 ஆக்ரா 3

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 "The Evolution of Banking in India". 3 December 2018.
  2. "The World's Biggest Employers". Forbes. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 3.27 3.28 3.29 3.30 3.31 3.32 3.33 3.34 3.35 3.36 "Reserve Bank of India - Museum". rbi.org.in.
  4. Banking Reforms and Globalisation.
  5. Banking Reforms and Globalisation.
  6. Banking Reforms and Globalisation.
  7. Banking Reforms and Globalisation.
  8. Banking Reforms and Globalisation.
  9. Banking Reforms and Globalisation.
  10. Banking Reforms and Globalisation.
  11. Banking Reforms and Globalisation.
  12. Banking Reforms and Globalisation.
  13. Banking Reforms and Globalisation.
  14. Banking Reforms and Globalisation.
  15. Banking Reforms and Globalisation.
  16. Banking Reforms and Globalisation.
  17. Banking Reforms and Globalisation.
  18. Banking Reforms and Globalisation.
  19. Banking Reforms and Globalisation.
  20. Banking Reforms and Globalisation.
  21. Banking Reforms and Globalisation.
  22. Banking Reforms and Globalisation.
  23. Banking Reforms and Globalisation.
  24. Banking Reforms and Globalisation.
  25. Banking Reforms and Globalisation.
  26. Banking Reforms and Globalisation.
  27. Banking Reforms and Globalisation.
  28. Banking Reforms and Globalisation.
  29. Banking Reforms and Globalisation.
  30. Banking Reforms and Globalisation.
  31. Banking Reforms and Globalisation.
  32. Banking Reforms and Globalisation.
  33. Banking Reforms and Globalisation.
  34. Banking Reforms and Globalisation.
  35. Banking Reforms and Globalisation.
  36. Banking Reforms and Globalisation.
  37. Banking Reforms and Globalisation.
  38. Banking Reforms and Globalisation.
  39. Banking Reforms and Globalisation.
  40. Banking Reforms and Globalisation.
  41. Banking Reforms and Globalisation.

வெளி இணைப்புகள்[தொகு]