திரிபுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: no:Tripura
சி robot Adding: he:טריפורה
வரிசை 26: வரிசை 26:
[[fr:Tripura]]
[[fr:Tripura]]
[[gu:ત્રિપુરા]]
[[gu:ત્રિપુરા]]
[[he:טריפורה]]
[[hi:त्रिपुरा]]
[[hi:त्रिपुरा]]
[[hu:Tripura]]
[[hu:Tripura]]

19:20, 25 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும்.

பரப்பளவு: 10,492 கிமீ² சனத்தொகை: 28 லட்சம் (1991).

வரலாறு

சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து இந்த மாநிலத்தில் குடி புகுந்துள்ளனர்.

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா&oldid=59065" இலிருந்து மீள்விக்கப்பட்டது