வைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 92: | வரிசை 92: | ||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+'''2007 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே'''<ref name="FAO636"/> |
|+'''2007 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே'''<ref name="FAO636"/> |
||
! |
! இடங்கள் !! நாடுகள் !! உற்பத்தி<br/><small>([[டன்|தொன்கள்]])</small> |
||
|- |
|- |
||
!1 |
!1 |
||
வரிசை 133: | வரிசை 133: | ||
|+'''2006 ஆம் ஆண்டில் வைனை ஏறுமதிசெய்யும் முதல் பத்து நாடுகளும் முறையே'''<ref name="FAO535">[http://faostat.fao.org/site/535/DesktopDefault.aspx?PageID=535 Crops and livestock products] at the [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு|Food and Agriculture Organization of the United Nations (FAO)]] website</ref> |

! இடங்கள் |
! இடங்கள் |
||
! style="width:140px;"| |
! style="width:140px;"|நாடுகள் |
||
! style="width:100px;"|1000 [[டன்|தொன்கள்]] |
! style="width:100px;"|1000 [[டன்|தொன்கள்]] |
||
|- |
|- |
||
வரிசை 171: | வரிசை 171: | ||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ 2006 ஆம் ஆண்டில் வைன்களீன் ஏற்றுமதி சந்தைப் பங்கு<ref name="FAO535"/> |
|+ 2006 ஆம் ஆண்டில் வைன்களீன் ஏற்றுமதி சந்தைப் பங்கு<ref name="FAO535"/> |
||
! இடங்கள் |
|||
! Rank |
|||
! style="width:140px;"|நாடு |
! style="width:140px;"|நாடு |
||
! style="width:110px;"|சந்தைப் பங்கு<br><small>(% அமெரிக்க டொலர் அடிப்படையில்)</small> |
! style="width:110px;"|சந்தைப் பங்கு<br><small>(% அமெரிக்க டொலர் அடிப்படையில்)</small> |
07:49, 2 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககோல் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]
வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
உற்பத்தி
2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பட்டிசெய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் [[ஆர்ஜென்டீனா] போன்ற நாடுகள் அடுத்தடுத்த இதங்களைப்பெற்றன.
ஏற்றுமதி செய்யும் நாடுகள்
|