வைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைன்
சிவப்பு, வெள்ளை வைன் குவளைகள்
மதுசார அளவு 12.5%–15.5%
Ingredients திராட்சை
இனங்கள்
  • சிவப்பு
  • வெள்ளை
  • மென் சிவப்பு

வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு மதுசார பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 – 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

உற்பத்தி[தொகு]

2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பட்டிசெய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.

2009 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 12 நாடுகள்.[2]
இடங்கள் நாடுகள் உற்பத்தி
(மில்லியன் ஹெக்டா லீட்டர்கள்)
1  இத்தாலி 47,699
2  பிரான்ஸ் 45,558
3  எசுப்பானியா 32,506
4  அமெரிக்கா 20,620
5  அர்ஜென்டினா 12,135
6  சீனா 12,000
7  ஆஸ்திரேலியா 11,600
8  சிலி 10,093
9  தென்னாப்பிரிக்கா 9,788
10  செருமனி 9,180
11  உருசியா 7,110
12  ருமேனியா 5,600
2006 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே[3][not in citation given][4]
இடங்கள் நாடு உற்பத்தி
(தொன்கள்)
1  பிரான்ஸ் 5,349,330
2  இத்தாலி 4,963,300
3  எசுப்பானியா 3,890,730
4  அமெரிக்கா* 2,250,000
5  ஆர்ஜெண்டீனா 1,539,600
6  ஆஸ்திரேலியா 1,429,790
7  சீனா* 1,400,000
8  தென்னாப்பிரிக்கா 939,779
9  செருமனி 891,600
10  சிலி 802,441
உலகம் பூராகவும்** 28,475,929
2007 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே[4]
இடங்கள் நாடுகள் உற்பத்தி
(தொன்கள்)
1  பிரான்ஸ் 4,711,600
2  இத்தாலி 4,251,380
3  எசுப்பானியா 3,520,870
4  அமெரிக்கா*** 2,259,870
5  ஆர்ஜெண்டீனா 1,504,600
6  சீனா* 1,450,000
7  செருமனி 1,026,100
8  தென்னாப்பிரிக்கா 978,269
9  ஆஸ்திரேலியா 961,972
10  சிலி 791,794
உலகம் பூராகவும்** 26,416,532

ஏற்றுமதி செய்யும் நாடுகள்[தொகு]

2006 ஆம் ஆண்டில் வைனை ஏறுமதிசெய்யும் முதல் பத்து நாடுகளும் முறையே[5]
இடங்கள் நாடுகள் 1000 தொன்கள்
1  இத்தாலி* 1,793
2  பிரான்ஸ் 1,462
3  எசுப்பானியா* 1,337
4  ஆஸ்திரேலியா 762
5  சிலி* 472
6  அமெரிக்கா 369
7  செருமனி 316
8  ஆர்ஜெண்டீனா 302
9  போர்த்துகல் 286
10  தென்னாப்பிரிக்கா 272
உலகம் பூராகவும்** 8,363
2006 ஆம் ஆண்டில் வைன்களீன் ஏற்றுமதி சந்தைப் பங்கு[5]
இடங்கள் நாடு சந்தைப் பங்கு
(% அமெரிக்க டொலர் அடிப்படையில்)
1  பிரான்ஸ் 34.9%
2  இத்தாலி 18.0%
3  ஆஸ்திரேலியா 9.3%
4  எசுப்பானியா 8.7%
5  சிலி 4.3%
6  அமெரிக்கா 3.6%
7  செருமனி 3.5%
8  போர்த்துகல் 3.0%
9  தென்னாப்பிரிக்கா 2.4%
10  நியூசிலாந்து 1.8%

2003 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தியின் அளவு[தொகு]

2003 ஆம் ஆண்டில் உலக வைன் உற்பத்தியானது 269 மில்லியன் ஹெக்டா லீட்டர்களை அண்மித்தது: 2003 ஆம் ஆண்டில் இருந்த முதல் 15 பிரதான உற்பத்தியாளர்கள் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளனர்.

நாடு மில்லியன் ஹெக்டா லீட்டர்
பிரான்சு 47.3
இத்தாலி 46.8
எசுப்பானியா 39.5
அமெரிக்க ஐக்கிய நாடு 23.5
ஆஸ்திரேலியா 12.6
அர்கெந்தீனா 12.2
சீன மக்கள் குடியரசு 10.8
செருமனி 10.2
தென்னாப்பிரிக்கா 7.6
போர்த்துகல் 6.8
சிலி 5.8
உருமேனியா 5.5
கிரேக்கம் (நாடு) 4.2
உருசியா 4.1
அங்கேரி 4.0

2005 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள்[தொகு]

நாடு ஆயிரம் ஹெக்டா லீட்டர்
இத்தாலி 15,100
எசுப்பானியா 14,439
பிரான்சு 13,900
ஆஸ்திரேலியா 7,019
சிலி 4,209
அமெரிக்க ஐக்கிய நாடு 3,482
செருமனி 2,970
தென்னாப்பிரிக்கா 2,818
போர்த்துகல் 2,800
மல்தோவா 2,425
மொத்தம் 78,729

2008 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 05 நாடுகள்[தொகு]

நாடு 2009 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி உலக உற்பத்தியில் சதவீதம் அடிப்படையில்

1 இத்தாலி 4,994,940 மெட்டரிக் டன்கள் 18.42%

2 பிரான்சு 4,552,077 மெட்டரிக் டன்கள் 16.79%

3 ஸ்பெயின் 3,250,610 மெட்டரிக் டன்கள் 11.99%

4 அமெரிக்கா 2,250,000 மெட்டரிக் டன்கள் 8.30%

5 சீனா 1,580,000 மெட்டரிக் டன்கள் 5.82%

2011 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 40 நாடுகள்[தொகு]

2011 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 40 நாடுகள்[6]
இடங்கள் நாடு உற்பத்தி
(டன்கள்)
1 பிரான்சின் கொடி பிரான்சு 6,590,750
2 இத்தாலியின் கொடி இத்தாலி 4,673,400
3 எசுப்பானியாவின் கொடி ஸ்பெயின் 3,339,700
4 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி அமெரிக்கா 2,211,300
5 சீனாவின் கொடி சீனா 1,657,500
6 அர்ஜென்டினாவின் கொடி ஆர்ஜெண்டீனா 1,547,300
7 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 1,133,860
8 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 1,046,000
9 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 965,500
10 செருமனியின் கொடி ஜேர்மனி 961,100
11 உருசியாவின் கொடி உருசியா 696,260
12 போர்த்துகலின் கொடி போர்த்துக்கல் 694,612
13 ருமேனியாவின் கொடி உருமேனியா 405,817
14 பிரேசிலின் கொடி பிரேசில் 345,000
15 கிரேக்கின் கொடி கிரேக்கம் (நாடு) 303,000
16 ஆஸ்திரியாவின் கொடி ஆசுதிரியா 281,476
17 செர்பியாவின் கொடி சேர்பியா 224,431
18 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 189,800
19 அங்கேரியின் கொடி ஹங்கேரி 176,000
20 உக்ரைனின் கொடி உக்ரேன் 168,410
21 மோல்டோவாவின் கொடி மொல்டோவா 124,526
22 பல்கேரியாவின் கொடி பல்கேரியா 122,687
23 சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 101,800
24 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜோர்ஜியா 97,000
25 சப்பானின் கொடி ஜப்பான் 79,000
26
  1. REDIRECT வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரு பெரு || 72,700
27 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மாக்கடோனியக் குடியரசு 66,530
28 உருகுவையின் கொடி உருகுவே 65,000
29 குரோவாசியாவின் கொடி குரோவாசியா 48,875
30 அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 47,500
31 கனடாவின் கொடி கனடா 46,851
32 செக் குடியரசின் கொடி செக் குடியரசு 45,000
33 மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 33,300
34 சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 31,388
35 துருக்கியின் கொடி துருக்கி 27,950
36 மெக்சிக்கோவின் கொடி மெக்சிகோ 27,609
37 பெலருசின் கொடி பெலாரஸ் 27,320
38 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 24,000
39 துனீசியாவின் கொடி துனீசியா 23,200
40 உஸ்பெகிஸ்தானின் கொடி உசுபெக்கிசுத்தான் 21,000
41 லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க்  ?

வைன் நுகர்வோர்[தொகு]

வைன் நுகர்வோர்
நாடு ஒரு மனிதன் குடிக்கும் லீட்டர்கள் அடிப்படையில்
 பிரான்ஸ் 8.14
 போர்த்துகல் 6.65
 இத்தாலி 6.38
 குரோவாசியா 5.80
 அண்டோரா 5.69
 சுவிட்சர்லாந்து 5.10
 சுலோவீனியா 5.10
 அங்கேரி 4.94
 மோல்டோவா 4.67
 அர்ஜென்டினா 4.62
வைனுக்கும் பியருக்கும் இடையிலான நுகரும் விகிதம்
நாடு வைன் (l) பியர் (l) வைன்/பியர் விகிதம்
 எக்குவடோரியல் கினி 4.18 0.45 9.29
 இத்தாலி 6.38 1.73 3.69
 பிரான்ஸ் 8.14 2.31 3.52
 குவாத்தமாலா 3.92 1.12 3.50
 சாவோ தோமே பிரின்சிபே 3.40 1.12 3.04
 உருகுவை 3.95 1.33 2.97
 தொங்கா 2.29 0.89 2.57
 கிரேக்கம் 4.51 2.20 2.05
 அர்ஜென்டினா 4.62 2.49 1.86
 போர்த்துகல் 6.65 3.75 1.77

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=1893869" இருந்து மீள்விக்கப்பட்டது