1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 21: வரிசை 21:

'''1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''', அலுவல்முறையாக ''' மூன்றாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள்''' (''Games of the III Olympiad'') [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[மிசூரி]] மாநிலத்தில் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட். லூயிசில்]] ஆகத்து 29 இலிருந்து செப்டம்பர் 3, 1904 வரை நடைபெற்ற பன்னாட்டுப் [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும். இது சூலை 1 முதல் நவம்பர் 23, 1904 வரை நடைபெற்றுவந்த விரிவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் அங்கமாக அமைந்திருந்தது. இது செயின்ட் லூயிசில் இருந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்போது பிரான்சிசு தடகளம் என அறியப்படும் தடகள அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலம் பெரும்பான்மையாக பேசப்படும் நாடொன்றில் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுவது இதுவே முதன்முறையாக இருந்தது. அவ்வாறே ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளும் இதுவே ஆகும்.<ref name="Christen">{{cite book|last=Christen|first=Barbara S. |author2=Steven Flanders|title=Cass Gilbert, Life and Work: Architect of the Public Domain|publisher=W. W. Norton & Company|date=நவம்பர் 2001|pages=257|isbn=978-0-393-73065-4|url=http://books.google.com/books?id=_a7CkRmc8oIC&pg=PA257&dq=%221904+Summer+Olympics%22&ei=7yVMSIqCMIfQigGW-t3OCg&sig=t_bej9ZBdpnb7NbiOeL73TvdAQc|accessdate=சூன் 8, 2008}}</ref>

இந்த ஒலிம்பிக் போட்டிகள் '''லூசியானா கொள்முதல் கண்காட்சி'''யின் (''Louisiana Purchase Exposition'') அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.<ref>Zarnowski, C. Frank. [http://www.aafla.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf "A Look at Olympic Costs,"] ''Citius, Altius, Fortius'' (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 19 <nowiki>[4 of 17 PDF]</nowiki>; retrieved 2012-7-24.</ref>

==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

08:28, 29 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக மூன்றாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the III Olympiad) அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் செயின்ட். லூயிசில் ஆகத்து 29 இலிருந்து செப்டம்பர் 3, 1904 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது சூலை 1 முதல் நவம்பர் 23, 1904 வரை நடைபெற்றுவந்த விரிவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் அங்கமாக அமைந்திருந்தது. இது செயின்ட் லூயிசில் இருந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்போது பிரான்சிசு தடகளம் என அறியப்படும் தடகள அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலம் பெரும்பான்மையாக பேசப்படும் நாடொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாக இருந்தது. அவ்வாறே ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளும் இதுவே ஆகும்.[2]

இந்த ஒலிம்பிக் போட்டிகள் லூசியானா கொள்முதல் கண்காட்சியின் (Louisiana Purchase Exposition) அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.[3]

மேற்சான்றுகள்

  1. "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2012.
  2. Christen, Barbara S.; Steven Flanders (நவம்பர் 2001). Cass Gilbert, Life and Work: Architect of the Public Domain. W. W. Norton & Company. பக். 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-73065-4. http://books.google.com/books?id=_a7CkRmc8oIC&pg=PA257&dq=%221904+Summer+Olympics%22&ei=7yVMSIqCMIfQigGW-t3OCg&sig=t_bej9ZBdpnb7NbiOeL73TvdAQc. பார்த்த நாள்: சூன் 8, 2008. 
  3. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 19 [4 of 17 PDF]; retrieved 2012-7-24.