சிந்து (நடிகை)
Appearance
சிந்து | |
---|---|
பிறப்பு | 12 செப்டம்பர் 1971 |
இறப்பு | 6 சனவரி 2005[1] சென்னை, இந்தியா [2] | (அகவை 33)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1990-2005 |
வாழ்க்கைத் துணை | இரகுவீர் (m.1995; இறக்கும் வரை)[2] |
பிள்ளைகள் | சிறேயா |
உறவினர்கள் | சஞ்சீவ் (தம்பி) |
சிந்து (Sindhu; 12 செப்டம்பர் 1971 – 6 சனவரி 2005) தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் தங்கை சியாமளாவின் மகள் ஆவார்.
நடித்த திரைப்படங்களில் சில
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | இணைந்த கைகள் | கீதா | தமிழ் | |
1990 | பாட்டாளி மகன் | தமிழ் | ||
1990 | பொண்டாட்டி தேவை | தமிழ் | ||
1990 | புரியாத புதிர் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1991 | சாமி போட்ட முடிச்சு | நீலவேணி | தமிழ் | |
1991 | ஒன்னும் தெரியாத பாப்பா | சுபூர்ணா | தமிழ் | |
1992 | ஊர் மரியாதை | காமாட்சி | தமிழ் | |
1993 | கோகுலம் | மேரி | தமிழ் | |
1993 | சுரங்கார காவ்ய | கன்னடம் | ||
1994 | சீமான் | தமிழ் | ||
1995 | நவிலூர நதிலே | கன்னடம் | ||
1995 | துங்கபத்ரா | கன்னடம் | ||
1995 | சந்திரலேகா | இரசியா | தமிழ் | |
1996 | பரம்பரை | மரகதம் | தமிழ் | |
1996 | நம்ம ஊரு ராசா | தமிழ் | ||
1997 | பிஸ்தா | தமிழ் | ||
1997 | சூர்யவம்சம் | தமிழ் | ||
1997 | ஆஹா என்ன பொருத்தம் | சுப்பு | தமிழ் | |
1998 | பூவேலி | தமிழ் | ||
1999 | சூர்ய பார்வை | சிந்து | தமிழ் | |
1999 | பொண்ணு வீட்டுக்காரன் | தமிழ் | ||
1999 | உன்னருகே நானிருந்தால் | தமிழ் | ||
1999 | என்றென்றும் காதல் | வாசுவின் மனைவி | தமிழ் | |
1999 | நெஞ்சினிலே | கருணாகரனின் தங்கை | தமிழ் | |
2000 | குபேரன் | குபேரனின் அத்தை | தமிழ் | |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | கல்பனா | தமிழ் | |
2001 | குங்குமப்பொட்டுக்கவுண்டர் | பள்ளி ஆசிரியை | தமிழ் | |
2001 | லவ்லி | சந்துருவின் அத்தை | தமிழ் | |
2002 | நம்ம வீட்டு கல்யாணம் | தமிழ் | ||
2002 | எங்கே எனது கவிதை | தமிழ் | ||
2003 | அன்பே அன்பே | வேலைக்காரி | தமிழ் | |
2003 | ஆளுக்கொரு ஆசை | ஈஸ்வரியின் இன்னொரு தாய் | தமிழ் | |
2003 | சொக்கத்தங்கம் | சுந்தரத்தின் தங்கை | தமிழ் | |
2004 | கிரி | பசுபதியின் மனைவி | தமிழ் | |
2004 | ஜனா | தெய்வானை | தமிழ் | |
2005 | ஐயா | கருப்புசாமியின் மனைவி | தமிழ் |
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]- 1999 மைக்ரோ தொடர்
- 1999 பஞ்சவர்ணக்கிளி
- 2002-2003 பெண்
- 2002-2004 அண்ணாமலை - துளசி
- 2002-2003 மெட்டி ஒலி - சரளா
இறப்பு
[தொகு]சிந்து நடிகர், நடிகைகளுடன் சுனாமி நிதி வசூலில் ஈடுபட்டிருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு பின்னர் 2005 சனவரி 6 அன்று காலமானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "An actress dies". www.indiaglitz.com. Archived from the original on 2015-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
- ↑ 2.0 2.1 "Sindhu Dead". www.chitraloka.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
- ↑ "நடிகை சிந்து மரணம்". tamil.oneindia.com. 7 January 2005. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.