சிந்து (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து
பிறப்பு12 செப்டம்பர் 1971
இறப்பு6 சனவரி 2005(2005-01-06) (அகவை 33)[1]
சென்னை, இந்தியா [2]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990-2005
வாழ்க்கைத்
துணை
இரகுவீர்
(m.1995; இறக்கும் வரை)[2]
பிள்ளைகள்சிறேயா
உறவினர்கள்சஞ்சீவ் (தம்பி)

சிந்து (Sindhu; 12 செப்டம்பர் 1971 – 6 சனவரி 2005) தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த நடிகை ஆவார். இவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் தங்கை சியாமளாவின் மகள் ஆவார்.

நடித்த திரைப்படங்களில் சில[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1990 இணைந்த கைகள் கீதா தமிழ்
1990 பாட்டாளி மகன் தமிழ்
1990 பொண்டாட்டி தேவை தமிழ்
1990 புரியாத புதிர் தமிழ் சிறப்புத் தோற்றம்
1991 சாமி போட்ட முடிச்சு நீலவேணி தமிழ்
1991 ஒன்னும் தெரியாத பாப்பா சுபூர்ணா தமிழ்
1992 ஊர் மரியாதை காமாட்சி தமிழ்
1993 கோகுலம் மேரி தமிழ்
1993 சுரங்கார காவ்ய கன்னடம்
1994 சீமான் தமிழ்
1995 நவிலூர நதிலே கன்னடம்
1995 துங்கபத்ரா கன்னடம்
1995 சந்திரலேகா இரசியா தமிழ்
1996 பரம்பரை மரகதம் தமிழ்
1996 நம்ம ஊரு ராசா தமிழ்
1997 பிஸ்தா தமிழ்
1997 சூர்யவம்சம் தமிழ்
1997 ஆஹா என்ன பொருத்தம் சுப்பு தமிழ்
1998 பூவேலி தமிழ்
1999 சூர்ய பார்வை சிந்து தமிழ்
1999 பொண்ணு வீட்டுக்காரன் தமிழ்
1999 உன்னருகே நானிருந்தால் தமிழ்
1999 என்றென்றும் காதல் வாசுவின் மனைவி தமிழ்
1999 நெஞ்சினிலே கருணாகரனின் தங்கை தமிழ்
2000 குபேரன் குபேரனின் அத்தை தமிழ்
2001 கிருஷ்ணா கிருஷ்ணா கல்பனா தமிழ்
2001 குங்குமப்பொட்டுக்கவுண்டர் பள்ளி ஆசிரியை தமிழ்
2001 லவ்லி சந்துருவின் அத்தை தமிழ்
2002 நம்ம வீட்டு கல்யாணம் தமிழ்
2002 எங்கே எனது கவிதை தமிழ்
2003 அன்பே அன்பே வேலைக்காரி தமிழ்
2003 ஆளுக்கொரு ஆசை ஈஸ்வரியின் இன்னொரு தாய் தமிழ்
2003 சொக்கத்தங்கம் சுந்தரத்தின் தங்கை தமிழ்
2004 கிரி பசுபதியின் மனைவி தமிழ்
2004 ஜனா தெய்வானை தமிழ்
2005 ஐயா கருப்புசாமியின் மனைவி தமிழ்

நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • 1999 மைக்ரோ தொடர்
  • 1999 பஞ்சவர்ணக்கிளி
  • 2002-2003 பெண்
  • 2002-2004 அண்ணாமலை - துளசி
  • 2002-2003 மெட்டி ஒலி - சரளா

இறப்பு[தொகு]

சிந்து நடிகர், நடிகைகளுடன் சுனாமி நிதி வசூலில் ஈடுபட்டிருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு பின்னர் 2005 சனவரி 6 அன்று காலமானார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "An actress dies". www.indiaglitz.com. Archived from the original on 2015-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
  2. 2.0 2.1 "Sindhu Dead". www.chitraloka.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
  3. "நடிகை சிந்து மரணம்". tamil.oneindia.com. 7 January 2005. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_(நடிகை)&oldid=3686700" இலிருந்து மீள்விக்கப்பட்டது