சங்கீத நாடக அகாதமி விருது
Appearance
சங்கீத நாடக அகாதமி விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | நிகழ்த்து கலைகள் | |
நிறுவியது | 1952 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2009 | |
வழங்கப்பட்டது | சங்கீத நாடக அகாதமி | |
விவரம் | இந்தியாவின் நிகழ்த்துகலைக்கான விருது | |
விருது தரவரிசை | ||
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் ← சங்கீத நாடக அகாதமி விருது → |
சங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.[1] ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது.[2] இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gursharan gets 'Akademi Ratna'". United News of India, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (The Tribune). 2007-03-01. http://www.tribuneindia.com/2007/20070302/nation.htm#3. பார்த்த நாள்: 2009-03-11.
- ↑ 2.0 2.1 "Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar". சங்கீத நாடக அகாதமி. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.
வெளியிணைப்புகள்
[தொகு]- "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதெமியின் இணையத்தளம். Archived from the original on 2015-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.