நிகழ்த்து கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்துவதற்குரியதான கலை வடிவங்கள் நிகழ்த்து கலைகள் எனப்படும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டது. இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகின்றன.

நிகழ்த்துகலைகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்த்து_கலை&oldid=1356423" இருந்து மீள்விக்கப்பட்டது