கூட்டரசு சாலை 6 (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 6
வழித்தட தகவல்கள்
நீளம்:62.33 km (38.73 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1920s – present
முக்கிய சந்திப்புகள்
Beltway around பினாங்கு தீவு
தொடக்கம்:ஜார்ஜ் டவுன் ஜெலுத்தோங்
 P19 பினாங்கு மிடல் ரிங் சாலை
E36 பினாங்கு பாலம்
ஜாலான் துன் டாக்டர் அவாங்
3114 கம்போங் ஜாவா நெடுஞ்சாலை
JKR(P)10 ஜாலான் பத்து மாவுங்
To:ஜார்ஜ் டவுன்
தஞ்சோங் பூங்கா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குளுகோர்
பாயான் லெப்பாஸ்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
பாலிக் புலாவ்
பத்து மாவுங்
பத்து பெரிங்கி
நெடுஞ்சாலை அமைப்பு

கூட்டரசு சாலை 6 அல்லது கூட்டரசு சாலை 6 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 6 அல்லது Federal Route 6; மலாய்: Laluan Persekutuan Malaysia 6 அல்லது Jalan Persekutuan 6) என்பது மலேசியா பினாங்கு தீவை சுற்றிவரும் மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.[1]

இந்தச் சாலை பினாங்கு மாநிலத்தில் மிக முக்கியமான நெடுஞ்சாலை. அத்துடன் மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும். [2]

பின்னணி[தொகு]

கூட்டரசு சாலை 6, பினாங்கு தீவு வழியாகச் செல்லும் முக்கிய வட்ட நெடுஞ்சாலையாகும்.

அதன் தொடக்க முனையம் (கிலோமீட்டர் 0) மற்றும் இறுதி முனையம் ஜார்ஜ் டவுன் நகரின் பினாங்கு துறைமுக சுற்று வட்டத்தில் (Penang Port Roundabout) அமைந்துள்ளது. 1920-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  1. "Federal Route 6 (Penang Round-Island Trunk Road) April 2012". YouTube. Archived from the original on 2021-12-19. பார்க்கப்பட்ட நாள் April 27, 2012.
  2. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வரலாறு[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டரசு_சாலை_6_(மலேசியா)&oldid=3462364" இலிருந்து மீள்விக்கப்பட்டது