அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
Appearance
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].
கல்லூரி மற்றும் மருத்துவமனைகள்
[தொகு]அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:
எண், | பெயர் | அறிவிக்கப்பட்டது | நிறுவப்பட்டது | நகரம் | மாநிலம்/யூபி | கட்டம் | நிலை | MBBS Intake[3] | NIRF Ranking[4] |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | எய்ம்ஸ் தில்லி | 1952 | 1956 | புது தில்லி | தில்லி | இயக்கத்தில் | 125+7 | 1 | |
2 | எய்ம்ஸ் போபால் | 2003[5][6] | 2012 | போபால் | மத்தியப் பிரதேசம் | I | இயக்கத்தில் | 125 | |
3 | எய்ம்ஸ் புவனேசுவர் | 2003[5][6] | 2012 | புவனேசுவரம் | ஒடிசா | I | இயக்கத்தில் | 125 | 26 |
4 | எய்ம்ஸ் ஜோத்பூர் | 2003[5][6] | 2012 | சோத்பூர் | இராசத்தான் | I | இயக்கத்தில் | 125 | 16 |
5 | எய்ம்ஸ் பாட்னா | 2003[5][6] | 2012 | பட்னா | பீகார் | I | இயக்கத்தில் | 125 | |
6 | எய்ம்ஸ் ராய்ப்பூர் | 2003[5][6] | 2012 | ராய்ப்பூர், சத்தீஸ்கர் | சத்தீசுகர் | I | இயக்கத்தில் | 125 | 49 |
7 | எய்ம்ஸ் ரிஷிகேஷ் | 2003[5][6] | 2012 | ரிசிகேசு | உத்தராகண்டம் | I | இயக்கத்தில் | 125 | 48 |
8 | எய்ம்ஸ் ரேபரலி | 2012 | 2018[7] | ரேபரலி | உத்தரப் பிரதேசம் | II | இயக்கத்தில்[8] | 100 | |
9 | எய்ம்ஸ் மங்களகிரி | 2014 | 2018 | குண்டூர் | ஆந்திரப் பிரதேசம் | IV | பகுதி இயக்கத்தில்[8] | 125 | |
10 | எய்ம்ஸ் நாக்பூர் | 2014 | 2018 | நாக்பூர் | மகாராட்டிரம் | IV | இயக்கத்தில்[8] | 125 | |
11 | எய்ம்ஸ் கோரக்பூர் | 2015 | 2019[9] | கோரக்பூர் | உத்தரப் பிரதேசம் | IV | இயக்கத்தில்[8] | 125 | |
12 | எய்ம்ஸ் கல்யாணி | 2014 | 2019[10] | கல்யாணி | மேற்கு வங்காளம் | IV | பகுதி இயக்கத்தில்[8] | 125 | |
13 | எய்ம்ஸ் பட்டிண்டா | 2014 | 2019[11] | பட்டிண்டா | பஞ்சாப் (இந்தியா) | V | பகுதி இயக்கத்தில்[8] | 100 | |
14 | எய்ம்ஸ் கவுகாத்தி | 2015 | 2020[12] | Changsari | அசாம் | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 100 | |
15 | எய்ம்ஸ் விஜய்பூர் | 2015 | 2020[13] | விஜய்பூர் | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 62 | |
16 | எய்ம்ஸ் பிலாசுப்பூர் | 2015 | 2020[14] | பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) | இமாச்சலப் பிரதேசம் | V | இயக்கத்தில்[8] | 100 | |
17 | எய்ம்ஸ் மதுரை | 2015 | 2021 | மதுரை | தமிழ்நாடு | V | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[15][16] | 50 | |
18 | எய்ம்ஸ் தர்பங்கா | 2015 | தர்பங்கா | பீகார் | V | கட்டுமானத்தில்[17] | |||
19 | எய்ம்ஸ் அவந்திபோரா | 2015 | அவந்திபோரா | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) | V | கட்டுமானத்தில் | |||
20 | எய்ம்ஸ் தேவ்கர் | 2017 | 2019[18] | தேவ்கர் | சார்க்கண்டு | VI | இயக்கத்தில் | 125 | |
21 | எய்ம்ஸ் ராஜ்கோட் | 2017 | 2020[19] | ராஜ்கோட் | குசராத்து | VI | வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன[8] | 50 | |
22 | எய்ம்ஸ் பிபிநகர் | 2017 | 2019[20] | Bibinagar | தெலங்காணா | VII | பகுதி இயக்கத்தில்[8] | 100 | |
23 | எய்ம்ஸ் மனேதி | 2019 | Manethi | அரியானா | VIII | கட்டுமானத்தில் | |||
24 | எய்ம்ஸ் மணிப்பூர் | 2022 | மணிப்பூர் | அறிவிக்கப்பட்டது[21] | |||||
25 | எய்ம்ஸ் கருநாடகம் | 2022 | கருநாடகம் | முன்மொழியப்பட்டது[22] |
துறைகள்
[தொகு]- உணர்வகற்றலியல்
- உடற்கூறியல்
- உயிர் வேதியியல்
- உயிரி மருத்துவப் பொறியியல்
- உயிர் இயற்பியல்
- உயிரியல் புள்ளிவிவரம்
- உயிரித் தொழில்நுட்பம்
- இதயஇயல்
- சமூக மருத்துவ மையம்
- செவிலியக்கல்லூரி
- தோலியல் மற்றும் பால்வினை நோய் இயல்
- நாளமில்லா சுரப்பியல், வளர்சிதை மாற்றம் மற்றும் நீரிழிவு
- மருத்துவத்தடையயியல்
- இரைப்பை குடல் இயல் மற்றும் மனித ஊட்டச்சத்து
- இரையக குடலிய அறுவை சிகிச்சை
- குருதியியல்
- மருத்துவமனை நிருவாகம்
- ஆய்வக மருத்துவம்
- மருத்துவம்
- நுண்ணுயிரியல்
- சிறுநீரகவியல்
- அணுவியல் மருத்துவம்
- அணுக்கருக்காந்த ஒத்ததிர்வு வரைவு
- மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல்
- எலும்பியல்
- செவிநாசிமிடற்றியல்
- குழந்தை மருத்துவம்
- குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை
- நோயியல்
- மருந்தியல்
- உடலியல்
- உடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு
- மனநோய்கான சிகிச்சை
- கதிரியக்க அறுதியிடல்
- இனப்பெருக்க உயிரியல்
- அறுவைசிகிச்சைப்பிரிவுகள்
- ஒட்டறுவை எதிர்ப்பியல் மற்றும் எதிர்ப்பு மரபியல்
- இரத்தம் ஏற்றல் மருத்துவம்
- சிறுநீரக இயல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Institutions of National Importance
- ↑ "Contact Us". All India Institute of Medical Sciences, New Delhi. Archived from the original on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ "View". mcc.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Prime Minister Shri Atal Bihari Vajpayee's Independence Day Address : Speeches : Prime Minister of India - Shri Atal Behari Vajpayee". archivepmo.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Six new AIIMS-type project cleared". The Times of India (in ஆங்கிலம்). January 9, 2007. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
- ↑ "Gazette notification for AIIMS Rae Bareli" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 "AIIMS are fully functional?" (PDF). Ministry of Health and Family Welfare.
- ↑ "Status". https://indianexpress.com/article/india/status-check-on-12-new-aiims-announced-under-pm-modis-government-4872523/.
- ↑ "First MBBS batch at Kalyani AIIMS to start classes this year". https://timesofindia.indiatimes.com/city/kolkata/first-mbbs-batch-at-kalyani-aiims-to-start-classes-this-year/articleshow/67651721.cms.
- ↑ "AIIMS 1st batch of 50 from July". https://www.tribuneindia.com/news/punjab/aiims-1st-batch-of-50-from-july/749776.html.
- ↑ "Union health minister inaugurates AIIMS Guwahati academic programme". https://timesofindia.indiatimes.com/city/guwahati/union-health-minister-inaugurates-aiims-guwahati-academic-programme/articleshow/80235786.cms.
- ↑ "Virtual classes of 1st yr MBBS students start in AIIMS". https://www.dailypioneer.com/2021/state-editions/virtual-classes-of-1st-yr-mbbs-students-start-in-aiims.html.
- ↑ "AIIMS Bilaspur in Himachal Pradersh inaugurated". https://www.punjabnewsexpress.com/news/news/aiims-bilaspur-in-himachal-pradersh-inaugurated-128601.
- ↑ https://timesofindia.indiatimes.com/city/madurai/classes-for-1st-batch-begin-at-aiims-madurai/articleshow/90652008.cms
- ↑ "AIIMS Madurai to be ready in 2026 | Chennai News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "No trace of DMCH's 77 acres as proposed AIIMS in Darbhanga waits for land". https://www.hindustantimes.com/cities/others/no-trace-of-dmch-s-77-acres-as-proposed-aiims-in-darbhanga-waits-for-land-101642784023748.html.
- ↑ "झारखंड: शुरू हुआ देवघर AIIMS का पहला शैक्षणिक सत्र". https://aajtak.intoday.in/story/classes-for-the-first-session-starts-at-aiims-deoghar-jharkhand-1-1120298.html.
- ↑ "Academic session of first batch of AIIMS Rajkot starts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
- ↑ "Academic session begins at AIIMS-Bibinagar". https://www.thehindu.com/news/national/telangana/academic-session-begins-at-aiims-bibinagar/article29272056.ece.
- ↑ "Congress couldn't bring an AIIMS to Manipur in 15 years: Amit Shah". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ "Union health minister gives nod to AIIMS in Karnataka". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.