மொன்ட்டானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொன்டானா மாநிலம்
Flag of மொன்டானா State seal of மொன்டானா
மொன்டானாவின் கொடி மொன்டானா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): புதைபொருள் மாநிலம்
குறிக்கோள்(கள்): Oro y plata (எசுப்பானிய மொழி:தங்கமும் வெள்ளியும்)
மொன்டானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மொன்டானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ஹெலேனா
பெரிய நகரம் பிலிங்ஸ்
பெரிய கூட்டு நகரம் பிலிங்ஸ் மாநகரம்
பரப்பளவு  4வது
 - மொத்தம் 147,165 சதுர மைல்
(381,156 கிமீ²)
 - அகலம் 255 மைல் (410 கிமீ)
 - நீளம் 630 மைல் (1,015 கிமீ)
 - % நீர் 1
 - அகலாங்கு 44° 21′ வ - 49° வ
 - நெட்டாங்கு 104° 2′ மே - 116° 3′ மே
மக்கள் தொகை  44வது
 - மொத்தம் (2000) 997,195
 - மக்களடர்த்தி 6.19/சதுர மைல் 
2.39/கிமீ² (48வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கருங்கல் சிகரம்[1]
12,799 அடி  (3,901 மீ)
 - சராசரி உயரம் 3,396 அடி  (1,035 மீ)
 - தாழ்ந்த புள்ளி கூட்டெனை ஆறு[1]
1,800 அடி  (549 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 8, 1889 (41வது)
ஆளுனர் பிரயன் சுவைட்சர் (D)
செனட்டர்கள் மாக்ஸ் பாகஸ் (D)
ஜான் டெஸ்டர் (D)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6
சுருக்கங்கள் MT US-MT
இணையத்தளம் www.mt.gov

மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. ஏப்ரல் 29 2005. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்ட்டானா&oldid=2505453" இலிருந்து மீள்விக்கப்பட்டது