மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்
உறுப்புகளின் மொத்த எண்ணிக்கைமுடிவிலி
தாய்த் தொடர்வரிசைவடிவ எண்கள்
வாய்பாடு
முதல் உறுப்புகள்1, 33, 155, 427, 909, 1661
OEIS குறியீடுA005904

மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண் (centered dodecahedral number) என்பது ஒரு பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தை உருவகிக்குமொரு மையப்படுத்தப்பட்ட வடிவ எண்.[1]

n -ஆவது மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்:

இந்த மீள்வரு தொடர்பு வாய்பாட்டில் n = 1, 2, 3,.... எனப் பதிலிட்டு மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்களின் தொடர்வரிசையப் பெறலாம்.

மையப்படுத்தப்பட்டப் பன்னிருமுக எண்களில் முதலில் வரும் சில எண்கள்:

1, 33, 155, 427, 909, 1661, 2743, 4215, 6137, 8569, … (OEIS-இல் வரிசை A005904)

.

சமான உறவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sloane, N. J. A. (ed.). "Sequence A005904 (Centered dodecahedral number)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.