நவகோண எண்
Appearance
கணிதத்தில் ஒரு நவகோண எண் (nonagonal number) என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும். ஒரு முனையைப் பொதுமுனையாகக் கொண்டு வரையப்பட்ட 1 முதல் n புள்ளிகளுடைய பக்கங்களைக் கொண்ட ஒழுங்கு நவகோணங்களின் சுற்றுவரைக் கோடுகளாலான அமைப்பில் உள்ள மொத்த வெவ்வேறான புள்ளிகளின் எண்ணிக்கை n -ஆம் நவகோண எண் ஆகும்.
n -ஆம் நவகோண எண்ணின் வாய்ப்பாடு:
முதல் நவகோண எண்கள் சில:
- 1, 9, 24, 46, 75, 111,154, 204, 261, 325, 396, 474, 559, 651, 750, 856, 969, 1089, 1216, 1350, 1491, 1639, 1794, 1956, 2125, 2301, 2484, 2674, 2871, 3075, 3286, 3504, 3729, 3961, 4200, 4446, 4699, 4959, 5226, 5500, 5781, 6069, 6364, 6666, 6975, 7291, 7614, 7944, 8281, 8625, 8976, 9334, 9699. (OEIS-இல் வரிசை A001106)
வெளி இணைப்புகள்
[தொகு]Weisstein, Eric W. "Nonagonal Number." From MathWorld—A Wolfram Web Resource.