பிரமிடு எண்
Appearance
கணிதத்தில் பிரமிடு எண் (Pyramidal number) என்பது குறிப்பிட்ட பக்கங்கள் கொண்ட பிரமிடு வடிவில் அமையும் ஒரு வடிவ எண்ணாகும். பொதுவாக பிரமிடு எண் என்றால் அது சதுர பிரமிடு எண்ணைக் குறிக்கும்.
- முக்கோண பிரமிடு எண் அல்லது நான்முக எண் - 3 பக்கங்கள் கொண்டது.
- சதுர பிரமிடு எண் - 4 பக்கங்கள் கொண்டது.
- ஐங்கோண பிரமிடு எண் -5 பக்கங்கள் கொண்டது.
- அறுகோண பிரமிடு எண் -6 பக்கங்கள் கொண்டது.
- எழுகோண பிரமிடு எண் - 7 பக்கங்கள் கொண்டது.
r-கோண பிரமிடு எண்ணுக்கான வாய்ப்பாடு:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A002414". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Weisstein, Eric W., "Pyramidal Number", MathWorld.
- ↑ Beiler, Albert H. (1966), Recreations in the Theory of Numbers: The Queen of Mathematics Entertains, Courier Dover Publications, p. 194, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486210964.