வடிவ எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்கணிதத்தில் வடிவ எண் (Figurate number) என்பது ஏதாவதொரு வடிவியல் வடிவமாக அடுக்கக்கூடிய பந்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் எண்ணாகும். வடிவ எண் இருபரிமாணத்தில் பலகோண எண்ணாகவும் முப்பரிமாணத்தில் ஒரு பன்முக எண்ணாகவும் அமையும்.

முக்கியமான வடிவ எண்கள்[தொகு]

பலகோண எண்[தொகு]

பலகோண பிரமிடு எண்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவ_எண்&oldid=2745145" இருந்து மீள்விக்கப்பட்டது