மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்
Appearance
இந்திய அரசுச் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய ஒன்றியம் |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying) இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகமாகும். இதன் மூத்த அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆவார். இணை அமைச்சர்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சஞ்சீவ் பல்யாண் ஆவர்.
இது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் அதே பெயரில் உள்ள துறையைச் சேர்ந்த மோடி அரசால் 2019 மே மாதம் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அமுலின் சந்தைப்படுத்துபவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப்) வரவேற்றது.[1]
அமைச்சர்கள்
[தொகு]பெயர் | படம் | பதவிக்காலம் | கட்சி | |
---|---|---|---|---|
மவுண்ட்பேட்டன் பிரபு | 1946 | 1946 | இந்திய தேசிய காங்கிரசு | |
சக்கரவர்த்தி இராசகோபாலாசாரி | 1946 | 1946 | இந்திய தேசிய காங்கிரசு | |
இராசேந்திர பிரசாத் | 1946 | 1946 | இந்திய தேசிய காங்கிரசு | |
ஜவகர்லால் நேரு | 1946 | 2 செப்டம்பர் 1947 | இந்திய தேசிய காங்கிரசு | |
இராசேந்திர பிரசாத் | 2 செப்டம்பர் 1947 | 14 ஜனவரி 1948 | இந்திய தேசிய காங்கிரசு | |
ஆர்ச்சிபால்ட் வேவல் | 14 ஜனவரி 1948 | 19 ஜனவரி 1948 | ||
ஜெய்ராம்தாசு தொளத்தரம் | 19 ஜனவரி 1948 | 13 மே 1950 | ||
கே. எம். முன்ஷி | 13 மே 1950 | 13 மே 1952 | ||
இஃபி அகமது கித்வாய் | 13 மே 1952 | 24 அக்டோபர் 1954 | ||
அஜித் பிரசாத் ஜெயின் | 25 நவம்பர் 1954 | 24 ஆகஸ்ட் 1959 | ||
எஸ். கே. பட்டீல் | 24 ஆகஸ்ட் 1959 | 1 செப்டம்பர் 1963 | ||
சுவரண் சிங் | 1 செப்டம்பர் 1963 | 9 ஜூன் 1964 | ||
சி. சுப்பிரமணியம் | 9 ஜூன் 1964 | 12 மார்ச் 1967 | ||
ஜெகசீவன்ராம் | 13 மார்ச் 1967 | 27 ஜூன் 1970 | இந்திய தேசிய காங்கிரசு | |
பக்ருதின் அலி அகமது | 27 ஜூன் 1970 | 3 ஜூலை 1974 | ||
ஜெகசீவன்ராம் | 10 அக்டோபர் 1974 | 2 பிப்ரவரி 1977 | ||
பிரகாஷ் சிங் பாதல் | 28 மார்ச் 1977 | 17 ஜூன் 1977 | சிரோமணி அகாலி தளம் | |
சுர்சித் சிங் பர்னாலா | 18 ஜூன் 1977 | 28 ஜூலை 1979 | ||
செளத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் | 30 ஜூலை 1979 | 14 ஜனவரி 1980 | இந்திய தேசிய காங்கிரசு | |
ரவி பீரேந்திர சிங் | 14 ஜனவரி 1980 | 31 டிசம்பர் 1984 | இந்திய தேசிய காங்கிரசு | |
பூட்டா சிங் | 31 டிசம்பர் 1984 | 12 மே 1986 | ||
குருதியால் சிங் திலன் | 12 மே 1986 | 13 பிப்ரவரி 1988 | ||
பஜன்லால் | 14 பிப்ரவரி 1988 | 2 டிசம்பர் 1989 | ||
தேவிலால் | 2 டிசம்பர் 1989 | 20 ஜூன் 1991 | ஜனதா தளம் | |
பல்ராம் சாக்கர் | 21 June 1991 | 17 ஜனவரி 1996 | இந்திய தேசிய காங்கிரசு | |
ஜெகனாத் மிஸ்ரா | 8 பிப்ரவரி 1996 | 16 மே 1996 | இந்திய தேசிய காங்கிரசு | |
சூரஜ் பான் | 16 மே 1996 | 1 ஜூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | |
தேவ கெளடா | 1 ஜூன் 1996 | 10 ஜூலை 1996 | ஜனதா தளம் | |
சதுரனன் மிஸ்ரா | 10 ஜூலை 1996 | 19 மார்ச் 1998 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
அடல் பிகாரி வாச்பாய் | 19 நவம்பர் 1998 | 22 நவம்பர் 1999 | பாரதிய ஜனதா கட்சி | |
நிதிஷ் குமார் | 22 நவம்பர் 1999 | 3 மார்ச் 2000 | ஐக்கிய ஜனதாதளம் | |
சுந்தர்லால் பட்வா | 6 மார்ச் 2000 | 22 ஜூலை 2001 | பாரதிய ஜனதா கட்சி | |
அஜித் சிங் | 22 ஜூலை 2001 | 23 மே 2003 | ராஷ்ட்டிரிய லோக் தள் | |
ராஜ்நாத் சிங் | 24 மே 2003 | 21 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி | |
சரத் பவார் | 22 மே 2004 | 26 மே 2014 | தேசியவாத காங்கிரசு கட்சி | |
இராதா மோகன் சிங் | 27 மே 2014 | 30 மே 2019 | பாரதிய ஜனதா கட்சி | |
நரேந்திர சிங் தோமர் | 30 மே 2019 | 30 மே 2019 | பாரதிய ஜனதா கட்சி | |
கிரிராஜ் சிங் | 30 மே 2019 | 7 சூலை 2021 | பாரதிய ஜனதா கட்சி | |
பர்சோத்தம் ரூபாலா | 7 சூலை 2021 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி |
இணை அமைச்சர்
[தொகு]பெயர் | உருவப்படம் | பதவிக் காலம் | அரசியல் கட்சி | |
---|---|---|---|---|
பிரதாப் சந்திர சாரங்கி | 31 மே 2019 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | |
சஞ்சீவ் குமார் பாலியன் | 31 மே 2019 | பதவியில் | பாரதிய ஜனதா கட்சி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]