இந்திய அரசு அமைச்சகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசு அமைச்சகங்கள் (Union government ministries of India), இந்திய அரசு தனது செயல்திட்டங்களை அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்துகிறது. இந்த அமைச்சகத்தை ஒரு மூத்த அமைச்சரும்[1], அவருக்கு உதவியாக துணை அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள் நிர்வகிப்பர். ஒரு அமைச்சகம் பல துறைகளைக் கொண்டிருக்கும். சில துறைகள் மட்டும் இந்தியப் பிரதமரின் கீழ் செயல்படுகிறது.

நடப்பு அமைச்சகங்கள்[தொகு]

இந்திய அரசில் 58 அமைச்சகங்களும், 93 துறைகளும் உள்ளது.[2]

அமைச்சகம் நிறுவப்பட்ட நாள் அமைச்சர் இணை அமைச்சர்கள்
வேளாண்மை அமைச்சகம்[3] 1947 நரேந்திர சிங் தோமர் கே. சோபா
கைலாஷ் சௌத்ரி
கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் 2019 பர்சோத்தம் ரூபாலா எல். முருகன்
சஞ்சீவ் பல்யாண்
ஆயூஷ் அமைச்சகம் 2014 சர்பானந்த சோனாவால் மகேந்திரா முஞ்ச்பரா
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் 1991 மன்சுக் எல். மாண்டவியா பகவந்த் குபா
விமானப் போக்குவரத்து அமைச்சகம் 1987 ஜோதிர் ஆதித்தியா சிந்தியா ஜெனரல் வி. கே. சிங்
நிலக்கரி அமைச்சகம் 1973 பிரகலாத ஜோஷி ராவ்சாகேப் பாட்டீல் தான்வே
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் 1947 பியுஷ் கோயல் அனுப்பிரியா பட்டேல்
சோம் பிரகாஷ்
தகவல் தொடர்பு அமைச்சகம் 2016 அஸ்வினி வைஷ்னவ் தேவுசிங் சௌகான்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 1946 பியுஷ் கோயல் அஸ்வினி குமார் சௌபே
சாத்வி நிரஞ்சன் ஜோதி
கூட்டுறவு அமைச்சகம் 2021 அமித் சா பி. எல். வர்மா
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் 2003 நிர்மலா சீதாராமன் ராவ் இந்தர்ஜித் சிங்
பண்பாட்டு அமைச்சகம் 1999 ஜி. கிஷன் ரெட்டி அர்ஜுன் ராம் மேக்வால்
மீனாட்சி லேகி
பாதுகாப்பு அமைச்சகம் 1947 ராஜ்நாத் சிங் அஜய் பட்
வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சகம் 2003 ஜி. கிஷன் ரெட்டி பி. எல். வர்மா
புவி அறிவியல் துறை அமைச்சகம் 2006 கிரண் ரிஜிஜூ
கல்வி அமைச்சகம் 2020 தர்மேந்திர பிரதான் அன்னபூர்ணா தேவி யாதவ்
சுபாசு சர்க்கார்
இராஜ்குமார் ரஞ்சன் சிங்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2016 அஸ்வினி வைஷ்னவ் இராஜீவ் சந்திரசேகர்
சுற்றுச்சூழல் & காடுகள் அமைச்சகம் 1985 பூபேந்தர் யாதவ் அஸ்வினி குமார் சௌபே
வெளியுறவு அமைச்சகம் 1946 எஸ். ஜெய்சங்கர் வி. முரளிதரன்
மீனாட்சி லேகி
இராஜ்குமார் ரஞ்சன் சிங்
நிதி அமைச்சகம் 1946 நிர்மலா சீதாராமன் பங்கஜ் சௌத்திரி
பகவத் காரத்
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் 1988 பசுபதி குமார் பராஸ் பிரகலாத் சிங் படேல்
சுகாதரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1947 மன்சுக் எல். மாண்டவியா சத்திய பால் சிங் பாகேல்
பாரதி பவார்
கனரகத் தொழில்கள் அமைச்சகம் 2021 மகேந்திரநாத் பாண்டே கிருஷண் பால்
உள்துறை அமைச்சகம் 1947 அமித் சா நித்தியானந்த ராய், அஜய் மிஸ்ரா தெனி
நிசித் பிரமாணிக்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2017 ஹர்தீப் சிங் பூரி
கௌசல் கிசோர்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 1947 அனுராக் தாகூர் எல். முருகன்
ஜல் சக்தி அமைச்சகம் 2019 கஜேந்திர சிங் செகாவத் பிரகலாத் சிங் படேல்
பிசுவேசுவர் துடு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பூபேந்தர் யாதவ் இராமேஷ்வர் தெலி
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் 1947 அர்ஜுன் ராம் மேக்வால் (தனிப் பொறுப்பு)
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் 2007 நாராயண் ரானே பானு பிரதாப் சிங் வர்மா
சுரங்கங்கள் அமைச்சகம் 1957 பிரகலாத ஜோஷி ராவ்சாகேப் பாட்டீல் தான்வே
சிறுபான்மையோர் அமைச்சகம் 2006 இசுமிருதி இரானி ஜான் பர்லா
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 1992 ராஜ்குமார் சிங் பகவந்த் குபா & கிருஷண் பால்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2004 கிரிராஜ் சிங் கபில் பாட்டீல்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் 1949 பிரகலாத ஜோஷி அர்ஜுன் ராம் மேக்வால்
வி. முரளிதரன்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் 1970 நரேந்திர மோதி ஜிதேந்திர சிங் (கூடுதல் பொறுப்பு)
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஹர்தீப் சிங் பூரி இராமேஷ்வர் தெலி
திட்டமிடுதல் அமைச்சகம் 2014 ராவ் இந்தர்ஜித் சிங் (தனிப்பொறுப்பு)
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 1947 சர்பானந்த சோனாவால் ஸ்ரீபாத் யசோ நாயக்
சாந்தனு தாக்கூர்
பிரதமர் அலுவலகம் 1977 நரேந்திர மோதி
ஜிதேந்திர சிங் (கூடுதல் பொறுப்பு)
ஊரக வளர்ச்சி அமைச்சகம் 1980 கிரிராஜ் சிங் பக்கன் சிங் குலாஸ்தே
நிரஞ்சன் ஜோதி
சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 1942 நிதின் கட்காரி விஜய் குமார் சிங்
இந்திய இரயில்வே அமைச்சகம் 1947 அஸ்வினி வைஷ்னவ் ராவ்சாகேப் பாட்டீல் தான்வே
தர்சனா ஜர்தோசு
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 1971 ஜிதேந்திர சிங் (தனிப்பொறுப்பு)
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் 2014 தர்மேந்திர பிரதான் இராஜீவ் சந்திரசேகர்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 1985 வீரேந்திர குமார் காதிக் ராம்தாஸ் அதவாலே
பிரதிமா பூமிக்
அ. நாராயணசாமி
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 1999 ராவ் இந்தர்ஜித் சிங் (தனிப் பொறுப்பு)
உருக்கு அமைச்சகம் இராமச்சந்திர பிரசாத் சிங் பக்கன் சிங் குலாஸ்தே
ஜவுளி அமைச்சகம் 1958 பியூஷ் கோயல் தர்சனா ஜர்தோசு
சுற்றுலா அமைச்சகம் 1999 ஜி. கிஷன் ரெட்டி ஸ்ரீபாத் யசோ நாயக்
அஜய் பட்
பழங்குடியினர் அமைச்சகம் 1999 அருச்சுன் முண்டா ரேணுகா சிங்
பிசுவேசுவர் துடு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 1985 இசுமிருதி இரானி மகேந்திரா முஞ்ச்பரா
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2000 அனுராக் தாகூர் நிசித் பிரமாணிக்

துறைகள்[தொகு]

இத்துறைகள் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indian Ministers and their Ministries
  2. "Integrated Government Online Directory". goidirectory.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
  3. Deparment of Agriculture & Farmers Welfare

வெளி இணைப்புகள்[தொகு]