உள்ளடக்கத்துக்குச் செல்

2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிருவாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் இவ்வரசின் நிர்வாக செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.

வெளியுறவுக் கொள்கை

[தொகு]

இராணுவம்

[தொகு]

பொருளாதாரம்

[தொகு]

சட்டம் ஒழுங்கு

[தொகு]

உத்திரப் பிரதேசம்

[தொகு]
  • மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்தார்[2].

தொடர்வண்டிப் போக்குவரத்து

[தொகு]

அமைச்சர்கள்

[தொகு]
  1. டி. வி. சதானந்த கௌடா - ஒன்றிய ஆய அமைச்சர்
  2. மனோஜ் சின்கா - நடுவண் இணை அமைச்சர்

கட்டண உயர்வு (சூன் 20, 2014)

[தொகு]
  • அனைத்து வகுப்புகளுக்குமான பயணக் கட்டணம் 14.2% அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சரக்குக் கட்டண உயர்வு 6.5% ஆகும்[3].
  • கட்டண உயர்விற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன[4][5][6].

தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்டம் (2014 - 2015)

[தொகு]

சூலை 8 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[7]. இது அமைச்சர் சதானந்த கௌடாவின் முதலாவது தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்[8]. முக்கிய அம்சங்கள்[9]:

  • மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் தொடர்வண்டி திட்டம்.

நீர்வள மேலாண்மை

[தொகு]

நீர்வள அமைச்சகம் என அழைக்கப்பட்டுவந்த அமைச்சகம், நீர்வளம், ஆறுகள் வளராக்கம் மற்றும் கங்கை புத்துயிர்ப்பு அமைச்சகம் எனும் புதிய பெயரினைப் பெற்றது[10]. ஆற்றுநீர் வளத்தைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

[தொகு]

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவினை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சூன் 18, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[11].

நாடாளுமன்ற செயற்பாடுகள்

[தொகு]

முதல் கூட்டத் தொடர்

[தொகு]
  • முதல் கூட்டத் தொடர் சூன் 4 முதல் சூன் 11 வரை நடந்தது[12][13]. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரு அவைகளின் கூட்டமர்வில் சூன் 9 அன்று உரையாற்றினார்.[14] குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.[15][16][17]

வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் (2014)

[தொகு]

சூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[18]. சூலை 7 அன்று விலைவாசி உயர்வு, தொடர்வண்டி கட்டணம் உயர்வு போன்றவை தொடர்பாக மக்களவையில் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.[19]. சூலை 8 அன்று தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சூலை 9 அன்று 2013-14ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[20][21]. சூலை 10 அன்று 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "INS Kochi stealth guided missile destroyer commissioned". The Economic Times. 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  2. "Centre closely monitoring law and order in Uttar Pradesh: Rajnath". தி இந்து. 16 சூன் 2014. http://www.thehindu.com/news/national/centre-closely-monitoring-law-and-order-in-uttar-pradesh-rajnath/article6119917.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 17 சூன் 2014. 
  3. "Rail passenger fare hiked by 14.2 per cent". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/rail-passenger-fare-hiked-by-142-per-cent/article6133745.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014. 
  4. "Opposition parties slam NDA for rail fare hike". The Hindu. 20 சூன் 2014. http://www.thehindu.com/news/national/opposition-parties-slam-nda-for-rail-fare-hike/article6133906.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014. 
  5. "Withdraw rail fare hike, says Jayalalithaa". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/tamil-nadu/withdraw-rail-fare-hike-says-jayalalithaa/article6134427.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014. 
  6. "Biggest hike at one go, says Congress". The Hindu. 21 சூன் 2014. http://www.thehindu.com/news/national/biggest-hike-at-one-go-says-congress/article6134365.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 21 சூன் 2014. 
  7. "English_Speech_2014-15.pdf". indianrailways. 8 சூலை 2014. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/finance_budget/Budget_2014-15/English_Speech_2014-15.pdf. பார்த்த நாள்: 9 சூலை 2014. 
  8. "ரயில்வே பட்ஜெட் தாக்கல்: அமைச்சர் சதானந்த கௌடவின் உரையில் முக்கிய அம்சங்கள்...". தினமணி. 8 சூலை 2014. http://www.dinamani.com/latest_news/2014/07/08/ரயில்வே-பட்ஜெட்-தாக்கல்-அமை/article2320688.ece. பார்த்த நாள்: 8 சூலை 2014. 
  9. "Railway Budget 2014-15: Highlights". The Hindu. 8 சூலை 2014. http://www.thehindu.com/news/national/railway-budget-201415-highlights/article6189594.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 8 சூலை 2014. 
  10. "வரலாறு". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
  11. "முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்பார்வைக் குழு: ஒன்றிய அரசு ஒப்புதல்". தினமணி. 19 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/19/முல்லைப்-பெரியாறு-உச்ச-நீதி/article2287679.ece. பார்த்த நாள்: 20 சூன் 2014. 
  12. "Will meet people’s aspirations: Modi". தி இந்து. 5 சூன் 2014. http://www.thehindu.com/todays-paper/will-meet-peoples-aspirations-modi/article6083912.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014. 
  13. "நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு". தினமணி. 12 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/12/நாடாளுமன்ற-இரு-அவைகளும்-தேத/article2276250.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014. 
  14. "Address by the President of India, Shri Pranab Mukherjee to Parliament". தி இந்து. 9 சூன் 2014. http://www.thehindu.com/news/resources/address-by-the-president-of-india-shri-pranab-mukherjee-to-parliament/article6097762.ece. பார்த்த நாள்: 12 சூன் 2014. 
  15. "My government will work for development of Muslims, says Modi". தி இந்து. 12 சூன் 2014. http://www.thehindu.com/news/national/my-government-will-work-for-development-of-muslims-says-modi/article6104657.ece?. பார்த்த நாள்: 13 சூன் 2014. 
  16. "PM strikes conciliatory note". தி இந்து. 12 சூன் 2014. http://www.thehindu.com/news/national/pm-strikes-conciliatory-note/article6105273.ece?homepage=true&utm_source=Most%20Popular&utm_medium=Homepage&utm_campaign=Widget%20Promo. பார்த்த நாள்: 13 சூன் 2014. 
  17. "வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி". தினமணி. 12 சூன் 2014. http://www.dinamani.com/india/2014/06/12/வறுமை-ஒழிப்பு-பெண்களுக்கு-ப/article2276101.ece. பார்த்த நாள்: 13 சூன் 2014. 
  18. "Jaitley to present budget on July 10". தி இந்து. 23 சூன் 2014. http://www.thehindu.com/news/national/jaitley-to-present-budget-on-july-10/article6141352.ece?homepage=true. பார்த்த நாள்: 23 சூன் 2014. 
  19. "முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை". தினமணி. 8 சூலை 2014. http://www.dinamani.com/india/2014/07/08/முதல்-நாளிலேயே-முடங்கியது-ம/article2320004.ece. பார்த்த நாள்: 8 சூலை 2014. 
  20. "டிசம்பருக்குள் பணவீக்கம் குறையும்". தினமணி. 10 சூலை 2014. http://www.dinamani.com/india/2014/07/10/டிசம்பருக்குள்-பணவீக்கம்-க/article2323513.ece. பார்த்த நாள்: 10 சூலை 2014. 
  21. "Economy to cross 5% mark: Survey". தி இந்து. 10 சூலை 2014. http://www.thehindu.com/business/budget/economy-to-cross-5-mark-survey/article6194692.ece?homepage=true. பார்த்த நாள்: 10 சூலை 2014. 

வெளியிணைப்புகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]