உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சீவ் பல்யாண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சீவ் பல்யாண் (Sanjeev Balyan) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1972-ஆம் ஆண்டில் ஜூன் 23-ஆம் நாளில் பிறந்தார்.[2] இவர் தற்போது இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[3]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_பல்யாண்&oldid=3951709" இலிருந்து மீள்விக்கப்பட்டது