மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசியாவின் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் சட்டமன்றத் தொகுதிகள்

மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 24 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் மலேசிய அரசாங்க உயர்ப் பதவிகளை வகிப்பவர்கள்:

பெரும்பாலான இந்திய வேட்பாளர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் போட்டியிட்டனர். மலேசியாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு மலாயர், சீனர், இந்தியர்(தமிழர்) ஆகிய மூன்று இனத்தவர்களின் வாக்குகள் அவசியம் தேவை.

இந்திய வேட்பாளர்கள்[தொகு]

மலேசியச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் பலவற்றின் வெற்றித் தோல்விகளை மலேசிய இந்திய வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர்.

மலேசிய நாடாளுமன்றத்தில் 13 இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய விவரங்கள்.

கெடா[தொகு]

பினாங்கு[தொகு]

பேராக்[தொகு]

பகாங்[தொகு]

சிலாங்கூர்[தொகு]

நெகிரி செம்பிலான்[தொகு]

மலாக்கா[தொகு]

ஜொகூர்[தொகு]