உள்ளடக்கத்துக்குச் செல்

வீரப்பன் சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரப்பன் சுப்பிரமணியம்
Veerapan Superamaniam
வீரப்பன் சுப்பிரமணியம்
நெகிரி செம்பிலான் மாநில அமைச்சர்
(சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, நுகர்வோர் துறை)
பதவியில் உள்ளார்
பதவியில்
24 ஆகத்து 2023
ஆட்சியாளர்துவாங்கு முகிரிஸ்
தொகுதிரெப்பா
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
ரெப்பா சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
முன்னையவர்கான் சின் யாப்
(பாரிசான்மசீச)
பெரும்பான்மை553 (2008)
1,944 (2013)
4,758 (2018)
5,950 (2023)
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
2018– பாக்காத்தான் அரப்பான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Veerapan a/l Superamaniam

30 மார்ச்சு 1975 (1975-03-30) (அகவை 51)
நெகிரி செம்பிலான், மலேசியா
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2008–2015)
பாக்காத்தான் அரப்பான் (PH)
(தொடக்கம் 2015)
முன்னாள் மாணவர்இலண்டன் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்)
மலாயா பல்கலைக்கழகம் (சட்டப் பயிற்சிச் சான்றிதழ்))
பணிஅரசியல்வாதி; வழக்கறிஞர்

வீரப்பன் சுப்பிரமணியம் (ஆங்கிலம்; மலாய்:Veerapan Superamaniam; சீனம்: 维拉潘·苏马曼尼亚姆; பிறப்பு: 30 மார்ச் 1975) என்பவர் மலேசிய அரசியல்வாதி; நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்; நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆவார்.[1] மலேசியாவில் ஒரு மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பவர் மாநில அமைச்சர் என அழைக்கப் படுகின்றார்.[2]

இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, நுகர்வோர் துறை தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

இவர் ஆளும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு கூட்டணிக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்.

பொது

[தொகு]

பதவிகள்

[தொகு]

தம்பின் சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2023-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]

மாநிலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
N34கிம்மாஸ்ரிசுவான் அகமட் பெரிக்காத்தான்
N35கெமிஞ்சேசுகாய்மிசான் பிசார்பாரிசான் நேசனல் (அம்னோ)
N36ரெப்பாவீரப்பன் சுப்பிரமணியம்பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்[4][5]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
வாக்காளர்கள்
%
2008 N36 ரெப்பா வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 5,977 52.43% யாப் சியோங் பூக் (மசீச) 5,424 47.57% 11,842 553 74.86%
2013 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 8,293 51.73% Yap Seong Fook (மசீச) 6,349 39.60% 16,323 1,944 85.70%
பாட்சில் பக்கார் (சுயேச்சை) 1,390 8.67%
2018 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 9,568 58.57% கோ கிம் சுவீ (மசீச) 4,810 29.45% 16,580 4,758 84.00%
அப்துல் ரசாக் அப்தில் அலீம் (பாஸ்) 1,957 11.98%
2023 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 11,507 67.43% யோங் லி இயி (கெராக்கான்) 5,557 32.57% 17,257 5,950 63.25%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Portal Rasmi Kerajaan Negeri Sembilan - Exco dan DUN". www.ns.gov.my. Retrieved 28 January 2024.
  2. "Exco Kerajaan Negeri". Negeri Kita. Retrieved 28 January 2024.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Negeri Sembilan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  4. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. Archived from the original on 13 September 2020. Retrieved 17 May 2018.
  5. "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்பன்_சுப்பிரமணியம்&oldid=4469398" இலிருந்து மீள்விக்கப்பட்டது