மன்னார்குடி வருவாய் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார்குடி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இது மன்னார்குடி, நீடமங்கலம்,  திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களை உள்ளடக்கியுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Revenue Divisional Office Mannargudi | Tiruvarur District, Government of Tamil Nadu | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.