மத்திய அனதோலியா பிராந்தியம்
Appearance
மத்திய அனதோலியா பிராந்தியம்
İç Anadolu Bölgesi | |
---|---|
துருக்கியின் பிராந்தியங்கள் | |
துருக்கியின் பிராந்தியம் | மத்திய அனதோலியா பிராந்தியம் (சிவப்பு நிறத்தில்) |
தலைநகரம் | அங்காரா |
மாகாணங்கள் | 13
|
பரப்பளவு | |
• மொத்தம் | 163,057 km2 (62,957 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,28,96,255 |
இனம் | துருக்கியம்: İç Anadolulu |
நேர வலயம் | ஒசநே+03:00 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
மத்திய அனதோலியா பிராந்தியம் (Central Anatolia Region (துருக்கியம்: İç Anadolu Bölgesi), துருக்கியின் 7 புவியியல் பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் அங்காரா நகரம். பிற நகரங்கள் கோன்யா, கைசெரி, எஸ்கிசெரி, சிவாஸ் மற்றும் அக்சராய் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இப்பிராந்தியம் துருக்கியின் நடுப்பகுதியில் உள்ளது. இதன் மேற்கில் ஏஜியன் பிராந்தியம், வடக்கில் கருங்கடல் பிராந்தியம், கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம் மற்றும் தெற்கில் மத்தியதரைக் கடல் பிராந்தியம் உள்ளது.
புவியியல்
[தொகு]இப்பிராந்தியத்தில் உள்ள மத்திய அனதோலியா ஸ்டெப்பிப் புல்வெளிகளை வெப்பமண்ட புல்வெளிகள், சாவன்னா நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் என வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் மாகாணங்கள்
[தொகு]- அக்சராய் மாகாணம்
- கோரக்கலே மாகாணம்
- கோரேஹிர் மாகாணம்
- நெவ்ஷீர் மாகாணம்
- நீட் மாகாணம்
- அங்காரா
- கான்கியரி மாகாணம்
- எஸ்கிசெஹிர் மாகாணம்
- கரமன் மாகாணம்
- கெய்சேரி மாகாணம்
- கொன்யா மாகாணம்
- சிவாஸ் மாகாணம்
- யோஸ்கட் மாகாணம்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் மத்திய அனதோலியா பிராந்தியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
43.0
1
-7
|
39.8
3
-6
|
48.1
8
-2
|
64.5
15
4
|
61.7
20
7
|
33.7
24
10
|
11.7
28
13
|
7.0
29
12
|
18.1
25
9
|
38.7
18
5
|
43.5
10
-0
|
44.4
4
-4
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Turkish State Meteorology [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
இதனையும் காண்க
[தொகு]- துருக்கியின் பிராந்தியங்கள்
- கிழக்கு அனடோலியா பிராந்தியம்
- தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
- மத்தியத்தரைக் கடல் பிராந்தியம்
- ஏஜியன் பிராந்தியம்
- கருங்கடல் பிராந்தியம்
- மர்மரா பிராந்தியம்
- அனத்தோலியா
- லெவண்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "İl ve İlçelerimize Ait İstatistiki Veriler- Meteoroloji Genel Müdürlüğü". Archived from the original on 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Central Anatolia