கரமன் மாகாணம்
Appearance
கரமன் மாகாணம்
Karaman ili | |
---|---|
Location of Karaman Province in Turkey | |
நாடு | துருக்கி |
பிராந்தியம் | மேற்கு அனடோலியா |
துணை பிராந்தியம் | கொன்யா |
அரசு | |
• மாவட்டம் | கரமன் |
• ஆளுநர் | மேஹ்மெத் அல்பஸ்லன் இசக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,163 km2 (3,538 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 2,51,913 |
• அடர்த்தி | 27/km2 (71/sq mi) |
இடக் குறியீடு | 0338 |
வாகனப் பதிவு | 70 |
கரமன் மாகாணம் (துருக்கியம்: Karaman ili) துருக்கி நாட்டின் தென்-மத்திய பகுதியில் இருக்கும் ஓர் மாகாணமாகும் . இதன் பரப்பளவு 9,163 கிமீ 2. இதன் மக்கள் தொகை 232,633 (2010 est). 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 243,210 ஆகும். மக்கள் தொகையின் அடர்த்தி 27.54 பேர் / கிமீ 2. இந்த மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 70 ஆகும். இதன் தலைநகரம் கராமன் நகரமாகும். 1486 இல் வரை கரமன் கரமனிட் பெய்லிக் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது.
மாவட்டங்கள்
[தொகு]கரமன் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- அய்ரான்சி
- பாசாயிலா
- எர்மெனெக்
- கரமன்
- கஸம்கராபேகிர்
- சரிவேலிலெர்
நகரங்கள்
[தொகு]- யேசில்டெரே
- சுதுராகி
- அக்கசேகிர்
- தாஸ்கலே
முக்கிய இடங்கள்
[தொகு]- கரடக் மலையை சுற்றியுள்ள பின்பிர்கில்சே பகுதியில் பைசாதந்திய தேவாலயத்தின் இடிபாடுகள் உள்ளது.
புகைப்படங்கள்
[தொகு]-
கோர்மெலி, எர்மெனெக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
-
அக்பனர் அய்ரான்சி மாவட்டத்தில் உள்ள அண்டை கிராமம்.
-
எர்மெனெக்கிற்கு அருகிலுள்ள ஆலா பாலத்தின் காட்சி
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.