உள்ளடக்கத்துக்குச் செல்

கான்கியரி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்கியரி மாகாணம்
Çankırı ili
துருக்கியில் கான்கியரி மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் கான்கியரி மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமேற்கு கருங்கடல்
துண்ப்பகுதிஸ்தமோனு
அரசு
 • தேர்தல் மாவட்டம்கான்கியரி
 • ஆளுநர்அப்துல்லா அயஸ்
பரப்பளவு
 • மொத்தம்7,388 km2 (2,853 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்2,16,362
 • அடர்த்தி29/km2 (76/sq mi)
இடக் குறியீடு0376
வாகனப் பதிவு18

கான்கியரி மாகாணம் (Çankırı Province, துருக்கியம்: Çankırı ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது தலைநகரான அங்காராவுக்கு அருகில் உள்ளது. மாகாண தலைநகரம் கான்கியரி நகரமாகும்.

பொருளாதாரம்

[தொகு]

கான்கியரியானது முதன்மையாக கோதுமை, பீன்ஸ், சோளம், தக்காளி ஆகியவற்றை விளைவிக்கும் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட மாகாணமாகும்.

காலநிலை

[தொகு]

கான்கியரியில் கோடை காலம் குறைந்த மழையுடன் மிகவும் வெப்பமானதாக இருக்கும். குளிர்காலம் மழையும், அவ்வப்போது பனிபெய்வதாக மிகவும் குளிராக இருக்கும்.

மாவட்டங்கள்

[தொகு]
கோமர்டிசின், சப்பனோசு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்

கான்கிரி மாகாணம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அட்கராகலர்
  • பேராமரன்
  • கான்கியரி
  • செர்கிஸ்
  • எல்டிவன்
  • இல்காஸ்
  • கிசிலிமார்க்
  • கோர்கன்
  • குருன்லு
  • ஓர்டா
  • சப்பனோசு
  • யப்ரக்லே

குறிப்புகள்

[தொகு]
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்கியரி_மாகாணம்&oldid=3070900" இலிருந்து மீள்விக்கப்பட்டது