கோரேஹிர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரேஹிர் மாகாணம்
Kırşehir ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் கோரேஹிர் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் கோரேஹிர் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிநடு அனதோலியா
துணைப்பகுதிகோரக்கலே
அரசு
 • தேர்தல் மாவட்டம்கஹ்ரமன்மரஸ்
பரப்பளவு
 • மொத்தம்6,570 km2 (2,540 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்2,41,868
 • அடர்த்தி37/km2 (95/sq mi)
தொலைபேசி குறியீடு0386
வாகனப் பதிவு40

கோரேஹிர் மாகாணம் (Kırşehir Province, துருக்கியம்: Kırşehir ili ) என்பது மத்திய துருக்கியில் அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். இது மத்திய அனடோலியன் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது வடக்கு அனடோலியன் உரசு முனையில் உள்ளது. தற்போது இது பூகம்ப எச்சரிக்கை மண்டலத்தில் உள்ளது. இதன் உயரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 985 மீட்டர் ஆகும். மாகாண தலைநகரம் கோரேஹிர் ஆகும்.

இது 1924 இல் ஒரு மாகாணமாக உருவாக்கபட்டது. 30, மே, 1954 இல், இது நெவஹிர் மாவட்டமாக ஆக்கப்பட்டது. பின்னர், கோரேஹீர் நகரங்களான அங்காரா, யோஸ்கட், நெவஹிர் என பிரிக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டில், கோரேஹிர் மீண்டும் ஒரு மாகாணமாக மாறியது.[சான்று தேவை]

மாவட்டங்கள்[தொகு]

கோரேஹிர் மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டப்பட்டுள்ளது):

  • அகாகென்ட்
  • அக்பனர்
  • போஸ்டீப்
  • சிக்கிக்கிடாகி
  • கமன்
  • கோரேஹிர்
  • முகூர்

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரேஹிர்_மாகாணம்&oldid=3073810" இலிருந்து மீள்விக்கப்பட்டது