ஏஜியன் பிராந்தியம்
Appearance
துருக்கியின் ஏஜியன் பிராந்தியம்
Ege Bölgesi | |
---|---|
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) ஏஜியன் பிராந்தியம் | |
நாடு | துருக்கி |
பெரிய நகரம் | இஸ்மீர் |
மாகாணங்கள் | 8
|
பரப்பளவு | |
• மொத்தம் | 85.000 km2 (32.819 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது |
மக்கள்தொகை (2021 est.) | |
• மொத்தம் | 1,04,77,153 |
• அடர்த்தி | 121/km2 (310/sq mi) |
இனங்கள் | துருக்கியர்கள், ஏஜிலியர்கள் |
நேர வலயம் | ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்) |
துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் (Aegean Region) (துருக்கியம்: Ege Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். ஏஜியன் பிராந்தியம் துருக்கியின் மேற்கில், ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்மீர் ஆகும். பிற நகரங்கள் மணிசா, அய்தின், டெனிஸ்லி, முக்லா, அஃப்யோன்கராகிசர் மற்றும் குதாயா ஆகும். துருக்கியின் நான்கு கடற்கரைகளில் ஏஜியன் கடற்கரை அதிக நீளம் கொண்டது. ஏஜியன் பிராந்தியத்தில் உள்ள பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டெனிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளது. இது யுனெசுக்கோ அமைப்பு இதனை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது
ஏஜியன் பிராந்திய மாகாணங்கள்
[தொகு]- அய்டன் மாகாணம்
- இஸ்மீர் மாகாணம்
- மனிசா மாகாணம்
- உசாக் மாகாணம்
- அபியோன்கராஹிசர் மாகாணம்
- டெனிஸ்லி மாகாணம்
- குதாயா மாகாணம்
- முலா மாகாணம்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் Aydın | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
103
13
4
|
86
15
5
|
71
18
7
|
57
23
10
|
35
28
14
|
18
34
18
|
8
36
20
|
5
36
20
|
16
32
17
|
45
27
13
|
90
20
8
|
117
15
6
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Turkish State Meteorology [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
ஏஜியன் பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலை கொண்டது. இதன் உட்பகுதிகளில் வெப்பம் குறைந்த கோடை மற்றும் பனிபடர்ந்த குளிர்காலம் கொண்டுள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
பமுக்கலெ வெந்நீர் ஊற்றுகள், டெனிசிலி மாகாணம்
-
அஃப்யோன்கராகிசர் மலைக்கோட்டை அரண்மனை
இதனையும் காண்க
[தொகு]- துருக்கியின் பிராந்தியங்கள்
- மத்திய அனதோலியா பிராந்தியம்
- கிழக்கு அனடோலியா பிராந்தியம்
- தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
- மத்தியத்தரைக் கடல் பிராந்தியம்
- கருங்கடல் பிராந்தியம்
- மர்மரா பிராந்தியம்
- அனத்தோலியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistics". Archived from the original on 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2011-05-30.