பூண்டு வெண்ணெய்
Appearance
Kronfleisch (skirt steak), பவாரியன் உணவு (வெங்காயத் துண்டுகள், புல்லரிசி ரொட்டி, முள்ளங்கி, பூண்டு வெண்ணெய்) | |
மாற்றுப் பெயர்கள் | Beurre à la bourguignonne |
---|---|
வகை | கூட்டு வெண்ணெய் |
முக்கிய சேர்பொருட்கள் | பூண்டு, வெண்ணெய் |
பூண்டு வெண்ணெய் (Garlic butter, beurre à la bourguignonne) என்பது பூண்டு உணவு வகைகளில் ஒன்றாகும். வெண்ணெய்யும், உரித்த பூண்டும் கலந்து, பசைப்போல தயாரிக்கப்படும் இக்கலவை, சமைத்த உணவுக்கு சுவையூட்டியாகப் பயன்படுகிறது.[1] இது குளிர வைத்து பரிமாறப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், இது சிறு கோப்பைகளில் கடல் உணவுகளான கல் இறால்), பீத்சா போன்றவற்றுடனும் சில நேரங்களில் தரப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Larousse Gastronomique (1961), Crown Publishers
(Translated from the French, Librairie Larousse, Paris (1938))