புள்ளவேடம்பதி
Appearance
புள்ளவேடம்பதி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635207 |
புள்ளவேடம்பதி (pullavadampadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கதவணி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 101, மொத்த மக்கள் தொகை 412, இதில் 217 ஆண்களும், 195 பெண்களும் அடங்குவர்.[2]
தொழில்
[தொகு]இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Pullavadampadi Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.