பிறவம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறவம் என்னும் ஊர், கேரளத்தின் [[எர்ணாகுளம் மாவட்டம்|எறணாங்குளம் மாவட்டத்தில்],] மூவாற்றுபுழை வட்டத்தில் உள்ளது. இது பாம்பாக்குடா மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 29.36 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு 25,203 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 94.75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

 • தெற்கு‌ - கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முழக்குளம், வெள்ளூர் ஊராட்சிகள்
 • வடக்கு - மணீடு, ராமமங்கலம் ஊராட்சிகள்
 • கிழக்கு - பாம்பாக்குடா, இலஞ்ஞி ஊராட்சிகள்
 • மேற்கு - எடக்காட்டு வயல், மணீடு ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

 • கக்காடு மேற்கு
 • கக்காடு கிழக்கு
 • கரக்கோடு
 • கொள்ளிக்கல்
 • பிறவம் டவுன்
 • தோட்டபாகம்
 • பிறவம் தெற்கு
 • பிறவம் கிழக்கு
 • பாலச்சுவடு வடக்கு
 • இல்லிக்கமுக்கடா
 • நாமக்குழி
 • முளக்குளம்
 • களம்பூர் இட்டுயார்மலை
 • களம்பூர் மேற்கு
 • பாழூர் தெற்கு
 • பாழூர் கிழக்கு
 • பாழூர் மேற்கு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறவம்_ஊராட்சி&oldid=3250031" இருந்து மீள்விக்கப்பட்டது