பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், பெரும்பாண்டியன்2, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மயூரநாதன் (பேச்சு) 03:44, 5 செப்டம்பர் 2019 (UTC)

September 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:16, 18 செப்டம்பர் 2019 (UTC)

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:52, 27 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

January 2020[தொகு]

தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 18:55, 21 சனவரி 2020 (UTC)அண்ணே நான் ஆக்க நோக்கில்லாமல் இது வரை எந்தவொரு தொகுத்தலும் மேற்கொள்ளவில்லை. அப்படி நான் ஏதாவது செய்திருந்தால் தாங்கள் அருள் கூர்ந்து எனக்கதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று திரு AntanO அவர்களை கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாண்டியன்2 (பேச்சு) 6:43, 21 சனவரி 2020 (UTC)

March 2020[தொகு]

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 15:53, 27 மார்ச் 2020

ஐயா ஆக்க நோக்கில்லாமல் நான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை... கவசதாங்கி என்று ஆங்கிலத்தில் இருந்ததைத் தான் தகரி என்று தமிழில் மாற்றினேன். இது ஆக்க நோக்கில்லாததா?... AntanO.பெரும்பாண்டியன்2 (பேச்சு) 12:40 am eastern time , north america , 27 மார்ச் 2020 (UTC)

Tank என்பது தமிழில் கவச வாகனம் என அறியப்படுகிறது. இது பிழை எனில் பேச்சுப்பக்கத்தில் உரையாடிய பின் மாற்ற வேண்டும். --AntanO (பேச்சு) 12:27, 28 மார்ச் 2020 (UTC)
அந்த பேச்சுப் பக்கத்ததுக்கான கொழுவி கிடைக்குமா ஐயா AntanO பெரும்பாண்டியன்2 (பேச்சு) 5:06 pm eastern time , north america , 28 மார்ச் 2020
நீங்கள் எந்தக்கட்டுரையின் தலைப்பு பொருத்தமற்றது எனக் கருதுகிறீர்களோ அதன் உரையாடல் பக்கத்தில் கருத்திடுங்கள். எ.கா: பேச்சு:பீரங்கி வண்டி. குறிப்பு: ஐயா போன்ற பதம் தவிர்த்து பெயர் குறிப்பிட்டு அழைக்கலாம். நன்றி. --AntanO (பேச்சு) 10:36, 29 மார்ச் 2020 (UTC)

April 2020[தொகு]

Information icon தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:30, 20 ஏப்ரல் 2020 (UTC)

பல்குழல் ஏவுகணை > பல்குழல் உந்துகணை என்பதைவிட பல்குழல் உந்துகணை செலுத்தி (Multiple rocket launcher) என்பதுதான் பொருத்தமானது. எனவே கட்டுரையினை நகர்த்த முன் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். --AntanO (பேச்சு) 02:25, 14 மே 2020 (UTC)

மன்னிக்கவேண்டும் ஐயா நான் கொஞ்சம் அவசரப்பட்டு நகர்த்தி விட்டேன். -பயனர்:பெரும்பாண்டியன்2 AntanO

January 2021[தொகு]

Final warning தேவையற்ற பேச்சுக்கள் - இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 19:37, 25 சனவரி 2021 (UTC)

🥴😒தேவையற்ற பேச்சு-- AntanO (பேச்சு) இப்ப எதற்கு இதை கொடுத்தனியள் எண்டு தெரிந்து கொள்ளலாமோ?.. அதிகாரம் இருந்தால் என்ன வேணுமெண்டாலும் செய்வியளே? உங்கட சுயலாபத்திற்காக இயக்கத்தை இழுத்தது நீங்கள்.. தேவயற்ற பேச்சு(கேணல் கிட்டு) செஞ்சது நீங்கள்.. கடைசில பழி எனக்கு மேல?.. நான் கேட்டதற்கு மறுமொழி இல்லை. ஆனல் உடன வாயடைக்க உங்கட அதிகாரத்தை பயன்படுத்திறியள்? என்ன கேவலமோ? நான் சொன்னதில எது தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.? இயக்கத்தில இழுக்காமல் இருந்திருந்தியள் என்டால் உங்கட செய்திய திரும்பி கூட பார்த்திருக்க மாட்டன்; மறுமொழி கொடுத்திருக்கவும் மாட்டன்.- பயனர்:பெரும்பாண்டியன்2 (உடனடி மறுமொழி)

Stop icon
உங்களுடைய பயனர் கணக்கு 3 மாத கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கில் செயற்படாததால், இவ்வாறு செய்யப்பட்டது.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 20:15, 25 சனவரி 2021 (UTC)