திருவத்திபுரம் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவத்திபுரம் பேருந்து நிலையம்
செய்யார் நகரத்தில் உள்ள பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
இடம்வந்தவாசி - செய்யார் - ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை, திருவத்திபுரம் நகரம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 632101
அமைவு12°39′45″N 79°32′31″E / 12.6624746°N 79.5420050°E / 12.6624746; 79.5420050ஆள்கூறுகள்: 12°39′45″N 79°32′31″E / 12.6624746°N 79.5420050°E / 12.6624746; 79.5420050
உரிமம்திருவத்திபுரம் நகராட்சி
நடைமேடை3 (120 Bus)
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்செய்யார் மார்க்கெட் பகுதி
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள் ஒன்றுக்கு 2,00,000 முதல் 3,00,000/வரை
சேவைகள்
ஆம்

திருவத்திபுரம் பேருந்து நிலையம் (Tiruvathipuram Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதான பேருந்து நிலையமாகும். அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்காவது பெரிய பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப்பகுதியான மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.

செய்யார் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, வேலூர், தாம்பரம், சேலம் ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேல்மருவத்தூர், சேத்துப்பட்டு, போளூர், பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, உத்திரமேரூர், திண்டிவனம், புதுச்சேரி, செங்கம், பெங்களூரு,திருச்சி, ஓசூர், படவேடு ஆகிய நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்து சேவைகள் உள்ளது.

நடைபாதைகள்[தொகு]

SL No Destinations
1 Towards ARANI :: ஆரணி, திருவண்ணாமலை, போளூர், படவேடு, சேலம், கலசப்பாக்கம், திருச்சி, சிதம்பரம், செங்கம், வேலூர், பெங்களூரு (TNSTC & Private Buses)
2 Towards PERANAMALLUR and CHETPET :: சேத்துப்பட்டு, செஞ்சி, போளூர், பெரணமல்லூர், திருவண்ணாமலை (TNSTC & Private Buses)
4 Towards VALAIPANDAL :: வாழைப்பந்தல் , ஆரணி, முனுகப்பட்டு (TNSTC & Private buses]]
5 Towards ARCOT :: ஆற்காடு, வேலூர், திருப்பதி, ஓசூர், குடியாத்தம் (TNSTC & Private Buses)
5 Towards KANCHIPURAM  :: காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருத்தணி, திருப்பதி, அரக்கோணம் (TNSTC & Private Buses)
6 Towards VEMBAKKAM :: வெம்பாக்கம், காஞ்சிபுரம், பிரம்மதேசம் (TNSTC & Private Buses)
7 Towards VANDAVASI :: வந்தவாசி, உத்திரமேருர், திண்டிவனம், மேல்மருவத்தூர், புதுச்சேரி (TNSTC & Private Buses)

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".