உள்ளடக்கத்துக்குச் செல்

திருடாதே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருடாதே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருடாதே
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புவி. அருணாச்சலம்
ஏ. எல். சீனிவாசன்
கதைகதை சின்ன அண்ணாமலை
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பி. சரோஜாதேவி
வெளியீடுமார்ச்சு 23, 1961
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதை ஏ. எல். சீனிவாசன் தயாரித்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடாதே_(திரைப்படம்)&oldid=3958600" இலிருந்து மீள்விக்கப்பட்டது