சோழீசுவரம் கோவில், கந்தளாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழீசுவரம் கோவில் (Choleeswaram temple) இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நகரில் அமைந்துள்ள கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் ஆகும்.

இக்கோவில் திருகோணமலை நகரில் இருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் 1010 ஆம் ஆண்டில் கட்டினார். இக்கோவிலின் சிதைவுகள் 1952 ஆம் ஆண்டில் இலங்கை அரசு இப்பகுதியில் குடியேற்றங்களை ஆரம்பித்த போது கண்டுபிடிக்கப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TamilNet: 25.02.06 Maha Sivarathiri to be observed in historic Sivan Temples". தமிழ்நெட் (25 பெப்ரவரி 2006). பார்த்த நாள் 22 அக்டோபர் 2016.

ஆள்கூறுகள்: 8°25′N 81°04′E / 8.417°N 81.067°E / 8.417; 81.067