சோழபாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழபாண்டி என்னும் ஊர், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி வட்டத்தில் உள்ளது. மன்னார்குடி - முத்துபேட்டை வழித்தடத்தில், மன்னார்குடியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில், பாமணி ஆற்றின் கீழ்புறம் அமைந்துள்ளது.

நடுத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, கோலியர் தெரு என நான்கு தெருக்கள் உள்ளன. கடுக்காகாடு என்ற சிற்றூரும் சோழபாண்டியில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

தொழில்[தொகு]

நிலப்பரப்பு[தொகு]

மக்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழபாண்டி&oldid=1716992" இலிருந்து மீள்விக்கப்பட்டது