உள்ளடக்கத்துக்குச் செல்

சுமுக்கேதிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமுக்கேதிமா
Chumukedima
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்திமாப்பூர் மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்16,510
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுமுக்கேதிமா, இந்திய மாநிலமான நாகாலாந்திலுள்ள திமாப்பூர் மாவட்டத் தலைநகராகும். இந்த நகரம் திமாப்பூரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

இங்கு 16,510 மக்கள் வசிப்பதாக, 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[1]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமுக்கேதிமா&oldid=3575282" இலிருந்து மீள்விக்கப்பட்டது