பத்மசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
| awardname = பத்மசிறீ (பத்மஸ்ரீ)
| awardname = பத்மசிறீ (பத்மஸ்ரீ)
| image = [[File:Padma Shri India IIIe Klasse.jpg|50px]]
| image = [[File:Padma Shri India IIIe Klasse.jpg|50px]]
| type = Civilian
| type = குடியியல் விருது
| category = National
| category = தேசிய விருது
| instituted = 1954
| instituted = 1954
| firstawarded = 1954
| firstawarded = 1954

03:19, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பத்மசிறீ (பத்மஸ்ரீ)
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2010
மொத்தம் வழங்கப்பட்டவை 2420
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பத்ம பூசன்பத்மசிறீ (பத்மஸ்ரீ) → ஏதுமில்லை

பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் முதன்மையான குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசண்,பத்ம பூசண் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2010 வரை, 2331 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2009இல், 93 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "Padma Shri Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  2. "List of Padma awardees 2009". த இந்து. 2009-01-26. http://www.hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm. பார்த்த நாள்: 2009-06-28. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசிறீ&oldid=892332" இலிருந்து மீள்விக்கப்பட்டது