வி. என். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1996 இறப்புகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஜானகி இராமச்சந்திரன் (Janaki Ramachandran)''', பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுடைய]] மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகையுமாவார். இவரின் முதல் கணவர் கணபதிபட் ஆவார். கணபதிபட்டை மணவிலக்கு செய்து எம். ஜி. இராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. [[எம். ஜி. ஆர்]] காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான [[ஜெயலலிதா]]வின் ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் [[அரசியல் கட்சி|கட்சி]] உடைந்தது.
'''ஜானகி இராமச்சந்திரன்''' (''Janaki Ramachandran'') அல்லது '''வி. என். ஜானகி''' பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுடைய]] மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. இவரின் முதல் கணவர் கணபதிபட். கணபதிபட்டை மணவிலக்கு செய்து எம். ஜி. இராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. [[எம். ஜி. ஆர்]] காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான [[ஜெயலலிதா]]வின் ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் [[அரசியல் கட்சி|கட்சி]] உடைந்தது. 1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.

{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]

12:11, 24 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஜானகி இராமச்சந்திரன் (Janaki Ramachandran) அல்லது வி. என். ஜானகி பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. இவரின் முதல் கணவர் கணபதிபட். கணபதிபட்டை மணவிலக்கு செய்து எம். ஜி. இராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது. 1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._ஜானகி&oldid=725416" இலிருந்து மீள்விக்கப்பட்டது