பத்மசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fr:Padma Shri; cosmetic changes
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி வார்ப்புரு
வரிசை 11: வரிசை 11:
{{commonscat}}
{{commonscat}}
* [http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php இந்திய அரசு வலைத்தளம் - பத்மசிறீ விருது பெற்றோர்]
* [http://india.gov.in/myindia/padmashri_awards_list1.php இந்திய அரசு வலைத்தளம் - பத்மசிறீ விருது பெற்றோர்]
{{இந்தியாவின் உயரிய விருதுகள்}}

[[பகுப்பு:இந்திய விருதுகள்]]
[[பகுப்பு:இந்திய விருதுகள்]]



09:47, 13 மே 2010 இல் நிலவும் திருத்தம்

பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் முதன்மையான குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசண்,பத்ம பூசண் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2008 வரை, 2091 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2009இல், 93 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2]

இதனையும் பார்க்கவும்

பத்மசிறீ பெற்ற தமிழ்நாட்டினர் (ஆங்கில விக்கியிலிருந்து)

மேற்கோள்கள்

  1. "Padma Shri Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  2. "List of Padma awardees 2009". த இந்து. 2009-01-26. http://www.hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm. பார்த்த நாள்: 2009-06-28. 

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பத்மசிறீ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசிறீ&oldid=523619" இலிருந்து மீள்விக்கப்பட்டது