"அறிவியல் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
சி
(உரை திருத்தம்)
{{வார்ப்புரு:தமிழ்}}
'''அறிவியல் தமிழ்''' [[தமிழ்]] மொழியில் இடம்பெறும் [[அறிவியல்]] கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம் மற்றும், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகமுதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.
 
தமிழ் மொழியில், தமிழர் மத்தியில்இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும், அறிவியல் தமிழ் இக்காலத்தில், மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
 
== அறிவியல் தமிழின் தேவை ==
"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள்கட்டமைப்புகள் உலகைஉலகைப் பிரதிபலிக்கின்றதுபிரதிபலிக்கின்றன."
 
"மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்."
லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)
 
"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளைமுறைகளைப் பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றதுவரையறுக்கின்றது;
ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தைபண்பாட்டைக் கூட கட்டுப்படுத்தலாம்."
("The structure of a human language sets limits on the thinking of those who speak it;
hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis)
 
மேற்கூறிய கருத்துக்கள்கருத்துகள் உலகுக்கும், மொழிக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளைதொடர்புகளைச் சுட்டிகாட்டுகின்றனசுட்டிக்காட்டுகின்றன. மொழி சிந்தனையையும், சிந்தனை சமூகத்தையும் நெறிப்படுத்துகின்றனநெறிப்படுத்துகின்றது.
 
மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பலகோணங்களில்பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகமொழியாகக் கொண்டவர்கள், விஞ்ஞானஅறிவியல்-தொழில் நுட்ப்பங்களைநுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆரயஆராய வழி செய்கின்றது.
 
மேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிவர்த்திநிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகபன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.
 
=== தமிழின் ஆய்வுத் திறனும் அறிவியல் தமிழும் ===
தற்கால அறிவியல் சூழலில் அறிவைஅறிவைப் பெற, வளர்க்க ஆய்வு முக்கியம். அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்வது ஒரு சிறந்த வழிமுறை. அதைஅதைத் தமிழில் செய்ய, தமிழுக்கு ஆயுவுத் திறன் தேவை.
 
எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ அல்லது சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துவளர்த்துப் பயன்படுத்த முடியும்.
 
== தமிழ் இலக்கியமும் அறிவியல் தமிழும் ==
 
=== ஆய்வுக் கட்டுரைகள் ===
* [http://www.tamilthinai.com/katurai1.html#scitamil அறிவியல் தமிழ் தொடர்பான தமிழ்திணைக்தமிழ்த்திணைக் கட்டுரைகள்]
* [http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/B2ssriniok.pdf அறிவியல் பயன்பாட்டுக்கென தமிழ் எழுத்துருக் கணத்தை மேம்படுத்தல்]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/233178" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி