உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் தமிழ் பேச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
ஆதிதிராவிடர் பேச்சு தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

பெங்களூர் தமிழ் பேச்சுமொழி (Bangalore Tamil dialects) என்பது இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் பேசப்படும் தமிழ் மொழியின் வட்டாரப் பேச்சுமொழியாகும். இந்நகரில் கன்னட மொழிக்கு அடுத்து அதிகமான மக்களால் பேசப்படும் மொழி தமிழ் மொழியாகும். இங்கு திகாலா பேச்சு மொழி மற்றும் தலித் பேச்சு மொழி என்ற இரண்டு விதமான பேச்சு மொழிகள் காணப்படுகின்றன.[1] பெங்களூர் தமிழில் கன்னடத்தின் தாக்கம், கலப்பு காணப்படுகிறது.

பெங்களுர் தமிழ் சொற்கள்

[தொகு]
  • பீகித்கை (திறவுகோல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michael C. Shapiro, Harold F. Schiffman (1981). Language and society in South Asia. Motilal Banarsidass. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120826078, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120826076.