முஸ்லிம் தமிழ்
தோற்றம்
இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. |
இந்தக் கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தைப் போல் காணப்படுகிறது.. |
முஸ்லிம் தமிழ் என்பது தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட... தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் (குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானோர் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலானவற்றைப் பாவிக்கின்றனர்.